உள்ளடக்கத்துக்குச் செல்

அமலா (நடிகை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அமலா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அமலா அகினினி

இயற் பெயர் அமலா முகர்ஜி
பிறப்பு 12 செப்டம்பர் 1967 (1967-09-12) (அகவை 59)
நடிப்புக் காலம் 1986 – 1992
துணைவர் நாகார்ஜூனா
(1992-இன்றுவரை)
பிள்ளைகள் அகில் (b.1994)

அமலா (பிறப்பு:செப்டம்பர் 12, 1967), இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

வாழ்க்கை வரலாறு

[தொகு]

அமலா ஐரிஷ் தாய்க்கும் பெங்காலி தந்தைக்கும் மகளாக செப்டம்பர் 12, 1967 அன்று மேற்கு வங்கத்தில் பிறந்தார். அவருக்கு ஒரு சகோதரரும் சகோதரியும் உண்டு. விலங்குகள் மேல் கொண்ட அன்பால் 1992ஆம் ஆண்டு அமலா ஐதராபாத் புளு கிராசு இயக்கத்தை தொடங்கினார். 2015இல் அவர் தலைவியாக உள்ளார்.[1] இவரின் மகன் அகில் அக்கினேனியும் ஒரு திரைப்பட நடிகர்.

திரைப்படங்கள்

[தொகு]
ஆண்டுஎண்திரைப்படம்இயக்குநர்மொழிகுறிப்பு
19861மைதிலி என்னை காதலிடி. ராஜேந்தர்தமிழ்[2]
2மெல்லத் திறந்தது கதவுஆர். சுந்தர்ராஜன்தமிழ்[3]
3பன்னீர் நதிகள்மா. பாஸ்கர்தமிழ்[4]
4கண்ணே கனியமுதேகண்ணன் சக்திதமிழ்[5]
5உன்னை ஒன்று கேட்பேன்யார் கண்ணன்தமிழ்[6]
6ஒரு இனிய உதயம்ஆர். செல்வம்தமிழ்[7]
19887

சின்னத்திரை

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "How Blue Cross of Hyderabad started". .bluecrosshyd.in. Retrieved 9 பெப்ரவரி 2015.
  2. https://www.imdb.com/title/tt0259413/
  3. https://www.imdb.com/title/tt0319845/
  4. https://spicyonion.com/movie/panneer-nadhigal/
  5. https://www.tamilmdb.com/movie/2596/1986-kanne-kaniyamuthe
  6. https://m.imdb.com/title/tt10183856/
  7. https://screen4screen.com/movies/oru-iniya-udhayam
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமலா_(நடிகை)&oldid=4631064" இலிருந்து மீள்விக்கப்பட்டது