கண்ணே கனியமுதே
தோற்றம்
| கண்ணே கனியமுதே | |
|---|---|
| இயக்கம் | கண்ணன் சக்தி |
| தயாரிப்பு | சாஜன் |
| இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
| நடிப்பு | ரகுமான் சுஜாதா ஜெய்சங்கர் கே. கே. சௌந்தர் மாஸ்டர் டிங்கு செந்தாமரை செந்தில் அமலா கோவை சரளா |
| ஒளிப்பதிவு | அசோக் குமார் |
| படத்தொகுப்பு | வி. டி. விஜயன் |
| வெளியீடு | சூன் 07, 1986 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
கண்ணே கனியமுதே இயக்குநர் கண்ணன் சக்தி இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் ரகுமான், அமலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் எம். எஸ். விஸ்வநாதன் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 07-சூன்-1986.