உயிர்மெய் (தொலைக்காட்சித் தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உயிர்மெய்
UYIRMEI.jpg
வகை
உருவாக்கம்வி. பிரியன்[1]
இயக்கம்பூஷன் (1-25)
சுந்தர் கே.விஜயன் (25-122)
நடிப்பு
முகப்பு இசைதரண் குமார்
ரெஹான் (பின்னணி இசை)
முகப்பிசை'உயிர்கலை நேசி'
(பாடகர்கள்)
ஹரிசரண்
மோனிஷா
சினேகன்
(பாடல்)
நாடுஇந்தியா
மொழிதமிழ்
பருவங்கள்1
அத்தியாயங்கள்112
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்ரமேஷ்
படவி அமைப்புபல ஒளிப்படக்கருவி
ஓட்டம்தோராயமாக 20-22 நிமிடங்கள் (ஒரு நாள் நிகழ்ச்சி)
தயாரிப்பு நிறுவனங்கள்குளோபல் ஒன் ஸ்டுடியோஸ்
ஒளிபரப்பு
அலைவரிசைஜீ தமிழ்
ஒளிபரப்பான காலம்18 ஆகத்து 2014 (2014-08-18) –
30 சனவரி 2015 (2015-01-30)

உயிர்மெய் என்பது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 18 ஆகத்து 2014 முதல் 30 சனவரி 2015 ஆம் ஆண்டு வரை திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகி, 112 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்ற மருத்துவ தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.[2][3][4][5]

இந்த தொடரை 'குளோபல் ஒன் ஸ்டுடியோஸ்' என்ற நிறுவனம் சார்வில் ரமேஷ் என்பவர் தயாரிக்க, பூஷன் மற்றும் சுந்தர் கே.விஜயன் ஆகியோர் இயக்கத்தில் அமலா,[6][7] ஸ்ரிதிகா, பிரவீன், வினீத், பரத்கல்யாண், சந்திர மோகன், பூஜா லோகேஷ், வத்சலா ராஜகோபால், ரேவதி சங்கர், ஹாரிஸா, கிப்ரான் ஒஸ்மான், ரேஷ்மா பசுபுலேட்டி போன்ற பலர் நடித்துள்ளார்கள்.

இந்தத் தொடர் கவிதா என்ற மருத்துவரையும் அவருடன் பணிபுரியும் 12 மருத்துவர்களின் வாழ்க்கை மற்றும் அவர்களின் குடும்பப் பின்னணியை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Mrinalini Sundar (24 July 2014). "The good doctor". The New Indian Express. http://www.newindianexpress.com/cities/hyderabad/The-good-doctor/2014/07/24/article2346444.ece. 
  2. Udhav Naig (17 August 2014). "Yesteryear film darling makes comeback on TV". The Hindu. http://www.thehindu.com/news/cities/chennai/column-tube-watch-yesteryear-film-darling-makes-comeback-on-tv/article6324396.ece. 
  3. Subha J Rao (18 August 2014). "Change is in the air". The Hindu. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/change-is-in-the-air/article6326809.ece. 
  4. "ஜீ தமிழ் – 'உயிர் மெய்' தொடர் நேரம் மாற்றம்.(the show was shifted to 7 pm time slot)" (in ta). screen4tv.com. Archived from the original on 2015-02-02. https://web.archive.org/web/20150202174129/http://screen4tv.com/?p=270. 
  5. "UYIRMEI SERIAL STILLS". tamilstar.com. Archived from the original on 2016-03-04. https://web.archive.org/web/20160304052308/http://www.tamilstar.com/photo-galleries/tamil-movies-uyirmei-serial-stills/01-tamil-movies-uyirmei-serial-stills-uyirmei-serial-stills-amala.html. 
  6. "ஜீ தமிழ் டிவியில் அமலா நடிக்கும் 'உயிர் மெய்' மெகா தொடர்" (in ta). screen4tv.com. Archived from the original on 2015-02-02. https://web.archive.org/web/20150202174044/http://screen4tv.com/?p=17. 
  7. "18ம் தேதி முதல் வீட்டுக்குள் வருகிறார் டாக்டர் அமலா! (Doctor Amala comes home from 18th!)" (in ta). Dinamalar. 3 August 2014. http://cinema.dinamalar.com/tamil-news/20678/cinema/Kollywood/Amala-reaching-home-as-doctor--from-August-18.htm. 

வெளி இணைப்புகள்[தொகு]