ஜீ தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜீ தமிழ் என்பது ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ்[1] நிறுவனத்திற்கு சொந்தமான தமிழ் மொழி பொழுதுபோக்கு கட்டணத் தொலைக்காட்சி சேவை ஆகும். இங்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மற்றும் ஒளிபரப்பான நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்கள் பட்டியலிடப்பட்டுள்ளது.[2]

தொடர்கள்[தொகு]

பகல் நேர தொடர்கள்[தொகு]

பிரதான நேர தொடர்கள்[தொகு]

நிகழ்ச்சிகள்[தொகு]

  • ஒளிமயமான எதிர்காலம்
  • அற்புதம் தரும் ஆலயங்கள்
  • தமிழா தமிழா
  • டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீலோடட் 2

முடிவடைந்த நிகழ்ச்சிகள்[தொகு]

மெகாத்தொடர்கள்[தொகு]

மொழி மாற்றுத்தொடர்கள்[தொகு]

  • இராமாயணம்
  • ஓம் நமச்சிவாயா
  • காதலுக்கு சலாம்
  • காற்றுக்கென்ன வேலி
  • சிவனம் நானும்
  • சின்ன மருமகள்
  • சீ. ஐ. டி
  • தாமரை
  • தென்னாலிராமன்
  • தேவி பராசக்தி
  • நாககன்னி
  • நாகராணி
  • நானும் ஓரு பெண்
  • நிலகடலின் ஓரத்தில்
  • மகமாயி
  • மகாபாரதம்
  • மறுமணம்
  • மூன்று முகம்
  • ராசி
  • ராதா கல்யாணம்
  • வண்ணத்துப்பூச்சி
  • வீர சிவாஜி
  • விஷ்ணு புரணம்
  • மாப்பிள்ளை
  • ஜான்சி ராணி

நிகழ்ச்சிகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Zee Tamil goes for the kill as churn grows". Business Standard.
  2. "Zee launches Tamil channel". Outlook (India). 12 October 2008. https://www.outlookindia.com/newswire/story/zee-launches-tamil-channel/619249/?next. 

வெளி இணைப்புகள்[தொகு]