தமிழா தமிழா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழா தமிழா
வேறு பெயர் Tamizha Tamizha
வகை பேசும் நிகழ்வு
வழங்குநர் கரு பழனியப்பன்
நாடு இந்தியா
மொழி தமிழ்மொழி
பருவங்கள் 1
தயாரிப்பு
நிகழ்விடங்கள் தமிழ் நாடு
ஓட்டம்  தோராயமாக அங்கம் ஒன்று 40–45 நிமிடங்கள்
ஒளிபரப்பு
அலைவரிசை ஜீ தமிழ்
முதல் ஒளிபரப்பு 11 நவம்பர் 2018 (2018-11-11)
இறுதி ஒளிபரப்பு ஒளிபரப்பில்

தமிழா தமிழா என்பது நவம்பர் 11, 2018 முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகும் ஒரு விவாத நிகழ்ச்சி ஆகும். விவாதங்களை மட்டறுத்து நிகழ்ச்சியினை தொகுத்து வழக்குபவர் பிரபல இயக்குனர் கரு பழனியப்பன் ஆவார்.

இந்த நிகழ்ச்சயில் ஒவ்வொரு வாரமும் ஒரு தலைப்பை எடுத்து இரு கருத்துணர்வுகளை கொண்ட மக்களை விவாதிக்க வழி வகுக்கிறது. அப்படி விவாதித்த பின் அவர்களுக்கிடையே உள்ள இடைவெளியைக் குறைப்பதற்கான வழிகளைக் கூறுகிறது.

விவாதிக்கப்பட்ட தலைப்பு[தொகு]

அத்தியாயம் தலைப்பு ஒளிபரப்பான நாள்
1 விரிவடையும் பெண் சுதந்திரம் மகிழ்ச்சியானதா இல்லை பதற்றமானதா? 11 நவம்பர் 2018 (2018-11-11)
2 காதலை விட ஜாதியே முக்கியம் மற்றும் ஜாதியை விட காதலே முக்கியம். 18 நவம்பர் 2018 (2018-11-18)
3 அதிகரித்து கொண்டே இருக்கிறதா திருமண எதிர்பார்ப்புகள்? ஆண்கள் மாறும் பெண்கள். 25 நவம்பர் 2018 (2018-11-25)
4 கண்டிப்பான பெற்றோர்கள் எதிராக பிள்ளைகள். 2 திசம்பர் 2018 (2018-12-02)
5 மாமியார் மருமகள். 9 திசம்பர் 2018 (2018-12-09)
6 தனியார் துறையில் இட ஒதுக்கீடு அவசியம் மற்றும் அவசியமில்லை? 16 திசம்பர் 2018 (2018-12-16)
7 சென்னை வந்து மிரட்சி அடைந்த வெளியூர் பெண்கள் மற்றும் சென்னை பெண்கள் 23 திசம்பர் 2018 (2018-12-23)
8 ஆங்கில மருத்துவம் விஸ் நாட்டு மருத்துவம். 30 திசம்பர் 2018 (2018-12-30)
9 டிரண்டியாக மாற விரும்பும் தாத்தா பாட்டிகள் 6 சனவரி 2019 (2019-01-06)
10 அனாவசிய செலவு செய்வது யார் கணவனா அல்லது மனைவியா 13 சனவரி 2019 (2019-01-13)
11 அனாவசிய செலவு செய்வது யார் கணவனா அல்லது மனைவியா 13 சனவரி 2019 (2019-01-13)
8 ஏழையாக இருந்த பெற்றோர்கள் விஸ் கை நிறைய சம்பாதிக்கும் பிள்ளைகள். 30 திசம்பர் 2018 (2018-12-30)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழா_தமிழா&oldid=2660507" இருந்து மீள்விக்கப்பட்டது