உள்ளடக்கத்துக்குச் செல்

அண்ணா (தொலைக்காட்சி தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அண்ணா
இயக்கம்ஏ. துர்கா சரவணன்
நடிப்பு
நாடுஇந்தியா
மொழிதமிழ்
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்அணில் சுந்தர்
குகன் மனோகர்
ஒளிப்பதிவுகலைவணன்
தொகுப்புஅரவிந்த்
ஓட்டம்தோரயமாக அங்கம் ஒன்று 20-22 நிமிடங்கள்
தயாரிப்பு நிறுவனங்கள்ராஜம்மாள் கிரியேசன்சு
ஒளிபரப்பு
அலைவரிசைஜீ தமிழ்
ஒளிபரப்பான காலம்22-05-2023 (22-05-2023) –
ஒளிபரப்பில்

அண்னா (Anna) என்பது 22 மே 2023ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழில் வார நாட்களில் திங்கள் முதல் சனி வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இதனை ராஜம்மாள் கிரியேசன்சு என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.[1]

நடிகர்கள்

[தொகு]

முதன்மை கதாபாத்திரம்

[தொகு]

நடிகர்கள்

[தொகு]

இந்த தொடரின் கதாநாயகனாக நாம் இருவர் நமக்கு இருவர் என்ற தொடரில் நடித்து பிரபலமான செந்தில் குமார் நடிக்கின்றார்.[2][3] இந்த தொடரின் கதாநாயகியாக நித்யா ராம் நந்தினி என்ற தொடரில் நடித்தவர் நடிக்கின்றார்.[4][5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Senthil Kumar and Nithya Ram to play lead roles in upcoming show 'Anna'" (in en). 29 March 2023. https://timesofindia.indiatimes.com/tv/news/tamil/senthil-kumar-and-nithya-ram-to-play-lead-roles-in-upcoming-show-anna/articleshow/99085142.cms. 
  2. "Popular TV actor Senthil to play legendary actor MGR's fan in upcoming show 'Anna'?". timesofindia.indiatimes.com. 18 May 2023.
  3. "விஜய் டிவியிலிருந்து விலகி ஜீ தமிழில் இணைந்த மிர்ச்சி செந்தில்..!! சீரியல் குறித்து புதிய அறிவிப்பு..!!". 1newsnation.com. 29 March 2023.
  4. "மீண்டும் சீரியலுக்கு வரும் நித்யா ராம்.. கலக்கலாக தொடங்கிய பூஜை.. முதல் நாளே இப்படி ஒரு அமர்க்களமா?". tamil.oneindia.com. 11 April 2023.
  5. "Nithyaram backs to Tamil serial". cinema.dinamalar.com. 31 March 2023.