நாம் இருவர் நமக்கு இருவர் (தொலைக்காட்சித் தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நாம் இருவர் நமக்கு இருவர்
நாம் இருவர் நமக்கு இருவர் (தொலைக்காட்சித் தொடர்).jpg
வகை காதல்
குடும்பம்
நாடகம்
எழுத்து (கதை) ராமநாதன்
(திரைக்கதை)
ரா. சத்ரியன்
பிரவீன் சகாதேவன்
இயக்கம் தாய் செல்வம்
நடிப்பு
முகப்பிசைஞர் இளையவன்
முகப்பிசை இளையவன்
நாடு இந்தியா
மொழி தமிழ்மொழி
தயாரிப்பு
தயாரிப்பு ஃபிக்ஷன் குழு
நிகழ்விடங்கள் தமிழ் நாடு
ஓட்டம்  தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
ஒளிபரப்பு
அலைவரிசை விஜய் டிவி
முதல் ஒளிபரப்பு 26 மார்ச்சு 2018 (2018-03-26)
இறுதி ஒளிபரப்பு ஒளிபரப்பில்

நாம் இருவர் நமக்கு இருவர் விஜய் டிவியில் மார்ச் 26ம் தேதி முதல் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகும் காதல், கல்யாணம், சில கலாட்டாக்கள் கொண்ட ஒரு கலகலப்பான குடும்பக் கதை பின்னணியை கொண்ட மெகா தொடர் ஆகும்.[1][2] இந்த தொடரில் மதுரை, சரவணன் மீனாட்சி பகுதி 1 , மாப்பிள்ளை போன்ற தொடர்களில் நடித்த செந்தில் குமார் அண்ணன், தம்பியாக இரட்டை வேடத்தில் நடிக்கிறார் மற்றும் தொடரின் நாயகிகளாக ரக்ஷா, ரேஷ்மி ஆகியோர் நடிக்கிறார்கள். தாய் செல்வம் இந்த தொடரை இயக்குகிறார்.

நடிகர்கள்[தொகு]

 • செந்தில் குமார் - அரவிந்த்
  • மும்பையில் பிரபல டாக்டராக இருக்கிறான்.
 • செந்தில் குமார் - மாயன்
  • வேலைக்கும் போகாமல் மரத்தடி பஞ்சாயத்து, வம்பு சண்டை, என்று அலப்பறை செய்து கொண்டிருக்கிறான்.
 • ரக்க்ஷா - தேவி
  • திமிர் பிடித்த, படித்த பணக்காரப் பெண்ணு.
 • ரெஸ்மி - தாமரை
  • அமைதியான வெள்ளந்தி பெண்ணு.

துணை கதாபாத்திரம்[தொகு]

 • சபிதா ஆனந்த் - கௌரி விஸ்வநாதன்
 • அழகு - ரத்னவேல்
 • ஜெயந்தி - செல்வி ரத்னவேல்
 • ரவிராஜ் - விஸ்வநாதன்
 • மது மோகன் - சந்தணபாண்டி
 • தீபா நித்ரான் - வள்ளி சந்தணபாண்டி (தேவியின் அம்மா)
 • பிரேமி வெங்கட் - பார்வதி சந்தணபாண்டி
 • கல்பனா ஸ்ரீ - மலர்
 • மதன் - சக்திவேல்
 • வனிதா ஹரிஹரன் - ஆனந்தி
 • அஷ்ரிதா - வித்யா சந்தணபாண்டி (தேவியின் சகோதரி)
 • டி. வி. வி ராமானுஜம் - -- (தேவி மற்றும் வித்யாவின் தாத்தா)
 • பி. எஸ். சித்ரா - சித்ரா
 • அன்வழகன் - அன்பு
 • டீனு - கஜலட்சுமி
 • சுமங்கலி - சாமுண்டேஷ்வரி
 • நந்தினி - ரோஸ் மெர்ரி
 • ஆர்.ஜே. சிவகாந்த் - ரைட்
 • யோகேஷ் - லெஃப்ட்
 • சீனியம்மா -
 • ஈஸ்வர் - அர்ஜுன் (அரவிந்தின் நண்பன்)
 • தீபா - ஸ்வர்ணம்
 • மகலட்சுமி -

இவற்றை பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

விஜய் தொலைக்காட்சி : திங்கள்-சனி மாலை 6:30 மணிக்கு
Previous program நாம் இருவர் நமக்கு இருவர் Next program
பகல் நிலவு -