மைதிலி என்னை காதலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மைதிலி என்னை காதலி
இயக்கம்டி. ராஜேந்தர்
தயாரிப்புஉஷா ராஜேந்தர்
கதைடி. ராஜேந்தர்
இசைடி. ராஜேந்தர்
நடிப்புடி. ராஜேந்தர்
ஸ்ரீவித்யா
அமலா
செந்தாமரை
ஒளிப்பதிவுடி. ராஜேந்தர்
படத்தொகுப்புகே. ஆர். ராமலிங்கம்
கலையகம்தஞ்சை சினி ஆர்ட்ஸ்
விநியோகம்தஞ்சை சினி ஆர்ட்ஸ்
வெளியீடு4 பிப்ரவரி 1986
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மைதிலி என்னை காதலி (Mythili Ennai Kaathali) என்பது 1986 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும், இத்திரைப்படத்தை டி.ராஜேந்தர் இயக்கினார் மற்றும் உஷா ராஜேந்தர் தயாரித்தார். இந்த படத்தில் டி.ராஜேந்தர் , ஸ்ரீவித்யா , அமலா மற்றும் செந்தாமரை ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு விஜய டி.ராஜேந்தர் இசையமைத்திருந்தார்.[1]

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

இத்திரைப்படத்திற்கு டி. ராஜேந்தர் அனைத்துப் பாடல்களையும் இயற்றி இசையமைத்துள்ளார். திரைப்படத்தின் பாடல்கள் புகழ் பெற்றன, குறிப்பாக "என் ஆசை மைதியிலே" பின்னர் சிலம்பரசன் நடித்த மன்மதன் (2004) இல் ரீமிக்ஸ் செய்யப்பட்டது.

எண். பாடல் பாடகர்(கள்) வரிகள் நீளம் (நி:நொடி)
1 "அட பொன்னான மனசே" கே. ஜே. யேசுதாஸ், விஜய டி. ராஜேந்தர் டி. ராஜேந்தர்
2 "எங்கும் மைதிலி எதிலும்" எஸ். பி. பாலசுப்பிரமணியம்
3 "என் ஆச மைதிலியே" டி. ராஜேந்தர், குழுவினர்
4 "கண்ணீரில் மூழ்கும் ஓடம்" எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி
5 "மயில் வந்து மாட்டிக்கிட்டா" எஸ். பி. பாலசுப்பிரமணியம்
6 "பாவாடை" மலேசியா வாசுதேவன்
7 "ஒரு பொன்மானை" எஸ். பி. பாலசுப்பிரமணியம்
8 "ராக்கால வேளையிலே" எஸ். பி. பாலசுப்பிரமணியம் , எஸ். ஜானகி
9 "சாரீரம்" எஸ். பி. பாலசுப்பிரமணியம்
10 "தண்ணீரிலே மீன் அழுதால்" எஸ். பி. பாலசுப்பிரமணியம்
11 "நானும் உந்தன் உறவை" எஸ். பி. பாலசுப்பிரமணியம்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Mythili Ennai Kaathali". spicyonion.com. 2014-11-06 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மைதிலி_என்னை_காதலி&oldid=3418449" இருந்து மீள்விக்கப்பட்டது