உள்ளடக்கத்துக்குச் செல்

ஜஸ்டிஸ் கோபிநாத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜஸ்டிஸ் கோபிநாத்
இயக்கம்தா. யோகானந்த்
தயாரிப்புகே. சிவசங்கரன்
வள்ளி மணாளன் பிக்சர்ஸ்
கதைவியட்நாம் வீடு சுந்தரம்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசிவாஜி கணேசன்
ரஜினிகாந்த்
கே. ஆர். விஜயா
வெளியீடுதிசம்பர் 16, 1978
நீளம்3336 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஜஸ்டிஸ் கோபிநாத் (Justice Gopinath) 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தா. யோகானந்த் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த் மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]

நடிகர்கள்

[தொகு]

பாடல்கள்

[தொகு]

இத்திரைப்படத்திற்கு ம. சு. விசுவநாதன் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கவிஞர் வாலி (கவிஞர்) எழுதியிருந்தார்.[4]

பாடல் பாடகர்(கள்) நீளம்
"அட என்னங்க இது" வாணி ஜெயராம், டி. எம். சௌந்தரராஜன் 4:31
"நானா சொன்னேன் தீர்ப்பு" டி. எம். சௌந்தரராஜன் 3:54
"நமது காதல்" எஸ். பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம் 4:28
"அடியே நீ" மலேசியா வாசுதேவன், எல். ஆர். ஈசுவரி 3:52

மேற்கோள்கள்

[தொகு]
  1. "சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - ஒரு சரித்திரம் | சூப்பர் ஸ்டாரின் திரைக்காவியங்களின் பட்டியல்கள்". Lakshman Sruthi. Archived from the original on 22 June 2022. பார்க்கப்பட்ட நாள் 22 June 2022.
  2. "191-200". Nadigarthilagam.com. p. 20. Archived from the original on 4 March 2016. பார்க்கப்பட்ட நாள் 16 May 2018.
  3. "சூப்பர் ஸ்டார் ரஜினி வழக்கை வரலாறு | 19" (in ta). Uthayan (Canada): pp. 24. 5 December 2014 இம் மூலத்தில் இருந்து 6 March 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190306234849/http://canadauthayan.ca/oldsite/epaper/Dec05_2014/files/assets/downloads/page0024.pdf. 
  4. "Justice Gopinath Tamil Film EP VInyl Record by M S Viswanathan". Mossymart. Archived from the original on 12 சூன் 2021. பார்க்கப்பட்ட நாள் 12 சூன் 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜஸ்டிஸ்_கோபிநாத்&oldid=4103885" இலிருந்து மீள்விக்கப்பட்டது