புரட்சிதாசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புரட்சிதாசன்
பிறப்புதமிழ்நாடு
பணிபாடலாசிரியர், கவிஞர், தயாரிப்பாளர்

புரட்சிதாசன் என்பவர் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞரும் ஆவார். இவர் அதிகமாக மொழிமாற்றுத் திரைப்படங்களுக்கு பாடல்களை இயற்றியுள்ளார்.[1][2]

திரை வரலாறு[தொகு]

திரைப்படப் பாடலாசிரியர்[தொகு]

 1. நல்லகாலம் (1954)
 2. மங்கையர் திலகம் (1955)
 3. ஆவதெல்லாம் பெண்ணாலே (1957)
 4. செங்கோட்டை சிங்கம் (1958)
 5. பூலோக ரம்பை (1958)
 6. அழகர்மலை கள்வன் (1959) (கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள்)
 7. யானைப் பாகன் (1960)
 8. மந்திரி குமாரன் (1963)
 9. ரோஜாவின் ராஜா (1976)
 10. நான் போட்ட சவால் (1980)
 11. தராசு (1984)

தயாரிப்பாளராக[தொகு]

 1. பிள்ளைச் செல்வம் (1974)
 2. நான் போட்ட சவால் (1980)
 3. தராசு (1984) (கதை, வசனம், பாடல்கள்)

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புரட்சிதாசன்&oldid=3785031" இலிருந்து மீள்விக்கப்பட்டது