மந்திரி குமாரன்
தோற்றம்
| மந்திரி குமாரன் | |
|---|---|
திரைப்படச் சுவரொட்டி | |
| இயக்கம் | பி. விட்டலாச்சார்யா |
| தயாரிப்பு | கந்தசாமி கோபாலசாமி[1] |
| கதை | பி. வி. ஆச்சார்யா |
| திரைக்கதை | (வசனம்) புரட்சிதாசன் |
| இசை | ராஜன்-நாகேந்திரா |
| நடிப்பு | காந்தாராவ், அநுராதா, ராஜஸ்ரீ |
| ஒளிப்பதிவு | ஜி. சந்துரு |
| படத்தொகுப்பு | கே. கோவிந்தசாமி |
| கலையகம் | விட்டல் புரொடக்ஷன்ஸ் |
| விநியோகம் | சேலம் சண்முகா பிலிம்ஸ் |
| வெளியீடு | 1 சனவரி 1963 (இந்தியா)[2] |
| ஓட்டம் | 164 நிமிடங்கள் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
மந்திரி குமாரன் 1963 ஆம் ஆண்டு வெளியான ஒரு இந்திய, தமிழ்த் திரைப்படமாகும்.[3] இத்திரைப்படத்தை பி. விட்டலாச்சார்யா இயக்கியிருந்தார்.[4] காந்தாராவ், அநுராதா, ராஜஸ்ரீ ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். புரட்சிதாசன் இயற்றிய பாடல்களுக்கு ராஜன்-நாகேந்திரா இரட்டையர் இசையமைக்க டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா, எஸ். சி. கிருஷ்ணன், ஜிக்கி ஆகியோர் பின்னணி பாடினார்கள்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 திரைப்பட தலைப்பு (வெளி இணைப்புகளைப் பார்க்கவும்)
- ↑ "Manthiri Kumaran". Retrieved 4 May 2018.
- ↑ Film News Anandan (23 October 2004). Sadhanaigal Padaitha Thamizh Thiraipada Varalaru [History of Landmark Tamil Films] (in Tamil). Chennai: Sivakami Publishers. Archived from the original on 21 நவம்பர் 2017. Retrieved 4 மே 2018.
{{cite book}}: CS1 maint: unrecognized language (link) - ↑ Encyclopedia of Indian Cinema (PDF). Oxford University Press, New Delhi, 1998. p. 615.
{{cite book}}: Unknown parameter|authors=ignored (help)
வெளி இணைப்புகள்
[தொகு]- யூடியூபில் மந்திரி குமாரன் - முழுநீள திரைப்படம்
- இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் மந்திரி குமாரன்