மந்திரி குமாரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மந்திரி குமாரன்
திரைப்படச் சுவரொட்டி
இயக்கம்பி. விட்டலாச்சார்யா
தயாரிப்புகந்தசாமி
கோபாலசாமி[1]
கதைபி. வி. ஆச்சார்யா
திரைக்கதை(வசனம்) புரட்சிதாசன்
இசைராஜன்-நாகேந்திரா
நடிப்புகாந்தாராவ், அநுராதா, ராஜஸ்ரீ
ஒளிப்பதிவுஜி. சந்துரு
படத்தொகுப்புகே. கோவிந்தசாமி
கலையகம்விட்டல் புரொடக்ஷன்ஸ்
விநியோகம்சேலம் சண்முகா பிலிம்ஸ்
வெளியீடு1 சனவரி 1963 (1963-01-01)(இந்தியா)[2]
ஓட்டம்164 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மந்திரி குமாரன் 1963 ஆம் ஆண்டு வெளியான ஒரு இந்திய, தமிழ்த் திரைப்படமாகும்.[3] இத்திரைப்படத்தை பி. விட்டலாச்சார்யா இயக்கியிருந்தார்.[4] காந்தாராவ், அநுராதா, ராஜஸ்ரீ ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். புரட்சிதாசன் இயற்றிய பாடல்களுக்கு ராஜன்-நாகேந்திரா இரட்டையர் இசையமைக்க டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா, எஸ். சி. கிருஷ்ணன், ஜிக்கி ஆகியோர் பின்னணி பாடினார்கள்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 திரைப்பட தலைப்பு (வெளி இணைப்புகளைப் பார்க்கவும்)
  2. "Manthiri Kumaran". பார்க்கப்பட்ட நாள் 4 May 2018.
  3. Film News Anandan (23 October 2004) (in Tamil). Sadhanaigal Padaitha Thamizh Thiraipada Varalaru. Chennai: Sivakami Publishers இம் மூலத்தில் இருந்து 21 நவம்பர் 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20171121062603/http://www.lakshmansruthi.com/cineprofiles/1963.asp. பார்த்த நாள்: 4 மே 2018. 
  4. Ashish Rajadhyaksha & Paul Willemen. Encyclopedia of Indian Cinema. Oxford University Press, New Delhi, 1998. பக். 615. https://indiancine.ma/texts/indiancine.ma%3AEncyclopedia_of_Indian_Cinema/text.pdf. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மந்திரி_குமாரன்&oldid=3825806" இலிருந்து மீள்விக்கப்பட்டது