அழகர்மலை கள்வன்
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அழகர்மலை கள்வன் | |
---|---|
இயக்கம் | கேம்பராஜ் |
தயாரிப்பு | கேம்பராஜ் கேம்பராஜ் புரொடக்ஷன்ஸ் |
கதை | கதை புரட்சிதாசன் |
இசை | பி. கோபாலன் |
நடிப்பு | பாலாஜி நாகைய்யா காமராஜ் வி. கோபாலகிருஷ்ணன் காக்கா ராதாகிருஷ்ணன் மாலினி விஜயகுமாரி மனோரமா லட்சுமிபிரபா |
வெளியீடு | திசம்பர் 4, 1959 |
நீளம் | 15432 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
அழகர்மலை கள்வன் 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கேம்பராஜ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பாலாஜி, நாகைய்யா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.