சித்தூர் வி. நாகையா
Appearance
(நாகைய்யா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சித்தூர் வி. நாகையா | |
---|---|
பிறப்பு | வுப்பலதடியம் நாகையா 28 மார்ச்சு 1904 சித்தூர் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம் |
இறப்பு | 30 திசம்பர் 1973 | (அகவை 69)
இனம் | தெலுங்கர் |
பணி | நடிகர், இயக்குநர், பாடகர் |
செயற்பாட்டுக் காலம் | 1938–1973 |
விருதுகள் | பத்மசிறீ 1965 |
சித்தூர் வி. நாகையா (இயற்பெயர்: வுப்பலதடியம் நாகையா, தெலுங்கு: వుప్పలదడియం నాగయ్య; 28 மார்ச் 1904 - 30 டிசம்பர் 1973) ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தென்னிந்தியத் திரைப்பட நடிகர்.. நடிகராக மட்டுமல்லாது திரைப்படவுலகில் இசையமைப்பாளர், இயக்குநர், தயாரிப்பாளர், எழுத்தாளர், பின்னணிப் பாடகர் என பன்முகத் திறனுடன் பங்காற்றியவர்.
நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
[தொகு]- அசோக் குமார் (1941)
- மீரா (1945)
- நவஜீவனம் (1949)
- என் வீடு (1953)
- எதிர்பாராதது (1954)
- பெண்ணின் பெருமை (1956)
- அமரதீபம் (1956)
- நிச்சய தாம்பூலம் (1962)
- காலம் வெல்லும் (1970)
- கண்மலர் (1970)
- ராமன் எத்தனை ராமனடி (1970)
- இரு துருவம் (1971)
- சம்பூர்ண ராமாயணம்
பெற்ற விருதுகளும், சிறப்புகளும்
[தொகு]- கலைமாமணி விருது (1962 - 1963)
- பத்மசிறீ விருது, 1965[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Padma Awards Directory (1954-2014) - Page 23 of 193" (PDF). Archived from the original (PDF) on 2016-11-15. பார்க்கப்பட்ட நாள் 2015-06-11.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help)