என் வீடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
என் வீடு
இயக்குனர் வி. நாகையா
தயாரிப்பாளர் வி. நாகையா
ஆர் (our) இண்டியா பிலிம்ஸ்
கதை கதை வி. நாகையா
நடிப்பு வி. நாகையா
பாலையா
கோபாலகிருஷ்ணன்
மாஸ்டர் சுதாகர்
டி. ஆர். ராஜகுமாரி
கிரிஜா
சாயாதேவி
வேதவதி
இசையமைப்பு வி. நாகையா
ஏ. ராமராவ்
வெளியீடு 1953
நாடு இந்தியா
மொழி தமிழ்

என் வீடு 1953 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. நாகையா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வி. நாகையா, பாலையா மற்றும் பலரும் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் இத்திரைப்படம் வெளிவந்தது.

பாடல்கள்[தொகு]

  • பொங்கலோ பொங்கல், பாடியோர்: கண்டசாலா, ராதா ஜெயலட்சுமி
  • கொஞ்சும் மொழி மைந்தர்களே தவழ வானில், பாடியோர்: டி. ஏ. மோதி, எம். எல். வசந்தகுமாரி
  • என்னென்ன அசைகட்டினயோ, பாடியவர்: என். எல். கானசரசுவதி
  • கண்மணியே, பாடியோர்: என். எல். கானசரசுவதி, என். லலிதா
  • காலமாம் வெள்ளமடிலே, பாடியவர்: வி. ஜே. வர்மா
  • சொல்லவல்லையோ, பாடியவர்: ராதா ஜெயலட்சுமி
  • பூமியிலே ஒரு, பாடியோர்: எம். எல். வசந்த குமாரி, ராதா ஜெயலட்சுமி
  • வாதாபி கணபதிம், பாடியவர்: ராதா ஜெயலட்சுமி

உசாத்துணை[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=என்_வீடு&oldid=2115330" இருந்து மீள்விக்கப்பட்டது