நிச்சய தாம்பூலம் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நிச்சய தாம்பூலம்
இயக்குனர் பி. எஸ். ரங்கா
தயாரிப்பாளர் பி. எஸ். ரங்கா
விக்ரம் புரொடக்சன்ஸ்
இசையமைப்பு விஸ்வநாதன்
ராமமூர்த்தி
நடிப்பு சிவாஜி கணேசன், ஜமுனா, எம். என். நம்பியார், வி. நாகையா, டி. எஸ். துரைராஜ், எஸ். ராமராவ், பி. கண்ணாம்பா, ராஜஸ்ரீ
வெளியீடு பெப்ரவரி 9, 1962
நீளம் 5069 மீட்டர்
நாடு இந்தியா
மொழி தமிழ்

நிச்சய தாம்பூலம் 1962 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. எஸ். ரங்கா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ஜமுனா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

கண்ணதாசனின் பாடல்களுக்கு எம். எஸ். விஸ்வநாதன், ராமமூர்த்தி ஆகியோர் இசையமைத்திருந்தனர். டி. எம். சௌந்தரராஜன், எஸ். சி. கிருஷ்ணன், பி. சுசீலா, எம். எஸ். ராஜேஸ்வரி ஆகியோர் பாடல்களைப் பாடியிருந்தனர். வசனங்களை விடுகை இராமசாமி எழுதியிருந்தார்.

உசாத்துணை[தொகு]