இரு துருவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இரு துருவம்
இயக்கம்எஸ். ராமனாதன்
தயாரிப்புபி. எஸ். வீரப்பா
பி. எஸ். வி. பிலிம்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசிவாஜி கணேசன்
பத்மினி
வெளியீடுசனவரி 14, 1971
ஓட்டம்.
நீளம்4117 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இரு துருவம் 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். ராமனாதன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பத்மினி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

பாடல் பாடகர்கள் பாடலாசிரியர்
அகரம் தமிழுக்குச் சிகரம் சீர்காழி கோவிந்தராஜன் கண்ணதாசன்
இல்லை ஒரு பாதுகாப்பு சீர்காழி கோவிந்தராஜன்
தேரு பார்க்க வந்திருக்கும் டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
முல்லைப் பூவைப் போலே எல். ஆர். ஈஸ்வரி
ராத்திரி நடந்ததை நெனச்சாக்கா பி. சுசீலா

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரு_துருவம்&oldid=3376403" இருந்து மீள்விக்கப்பட்டது