உள்ளடக்கத்துக்குச் செல்

மாலினி (நடிகை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சபாஷ் மீனா திரைப்படத்தில் மாலினியின் தோற்றம்

மாலினி ஒரு தென்னிந்திய தமிழ் திரைப்பட நடிகையாவார். 1958 முதல் 1962 வரை ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார். ஆயினும், சிவாஜி கணேசன், எம். ஜி. ஆர்., எஸ். எஸ். ராஜேந்திரன், கே. பாலாஜி போன்ற புகழ் மிக்க நடிகர்களுடன் இணைந்து கதாநாயகியாக நடித்துள்ளார்.

நடித்த திரைப்படங்கள்

[தொகு]
வரிசை
எண்
திரைப்படம்இணைகதாபாத்திரம்வெளியான நாள்
1சபாஷ் மீனாசிவாஜி கணேசன்மீனா03.09.1958
2தலை கொடுத்தான் தம்பிஎஸ். எஸ். ராஜேந்திரன்07.08.1959
3அவள் யார்டி. ஆர். ராமச்சந்திரன்ஆஷா30.10.1959
4அழகர்மலை கள்வன்கே. பாலாஜிசாந்தா04.12.1959
5உத்தமி பெற்ற ரத்தினம்கே. பாலாஜிமாலா27.11.1959
6ஒன்று பட்டால் உண்டு வாழ்வுஆர். முத்துராமன்15.07.1960
7சபாஷ் மாப்பிள்ளைஎம். ஜி. ராமச்சந்திரன்14.07.1961
8எல்லோரும் வாழவேண்டும்கே. பாலாஜிமீனா14.04.1962
9அழகு நிலாகல்யாண் குமார்1962

உசாத்துணைகள்

[தொகு]
  • "Malini". Retrieved 2016-11-06.{{cite web}}: CS1 maint: deprecated archival service (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாலினி_(நடிகை)&oldid=3429586" இலிருந்து மீள்விக்கப்பட்டது