சபாஷ் மாப்பிள்ளை
தோற்றம்
| சபாஷ் மாப்பிளே | |
|---|---|
திரைப்பட சுவரொட்டி | |
| இயக்கம் | எஸ். ராகவன் |
| தயாரிப்பு | எஸ். ராகவன் ராகவன் புரொடக்சன்ஸ் |
| இசை | கே. வி. மகாதேவன் |
| நடிப்பு | எம். ஜி. ராமச்சந்திரன் மாலினி |
| வெளியீடு | சூலை 14, 1961 |
| ஓட்டம் | . |
| நீளம் | 17800 அடி |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
சபாஷ் மாப்பிளே 1961 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். ராகவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ராமச்சந்திரன், மாலினி மற்றும் பலர் நடித்திருந்தனர்.