ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
இயக்குனர்டி. ஆர். ராமண்ணா
தயாரிப்பாளர்கனகராஜ்
ரெங்கா பிக்சர்ஸ்
ராமகிருஷ்ணன்
கதைவினோத்குமார்
இசையமைப்புவிஸ்வநாதன்
ராமமூர்த்தி
நடிப்புஎம். ஆர். ராதா
பிரேம்நசீர்
ராதாகிருஷ்ணன்
முத்துராமன்
சாய்ராம்
ஈ. வி. சரோஜா
மாலினி
எம். சரோஜா
வெளியீடுசூலை 15, 1960
நீளம்14862 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். ராமண்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஆர். ராதா, பிரேம்நசீர் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.