அழகு நிலா
Appearance
அழகு நிலா | |
---|---|
இயக்கம் | ராகவன் |
இசை | கே. வி. மகாதேவன் |
நடிப்பு | கல்யாண்குமார் கே. ஏ. தங்கவேலு ஆர். முத்துராமன் வி. கே. ராமசாமி டி. கே. ராமச்சந்திரன் கே. சாய்ராம் மாலினி எம். எஸ். எஸ். பாக்கியம் பேபி பத்மினி பேபி மங்களம் லக்ஷ்மிகாந்தம் |
படத்தொகுப்பு | பி. பக்தா |
வெளியீடு | 1962 |
ஓட்டம் | 147 மணித்துளிகள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
அழகு நிலா 1962- இல் வெளியான தமிழ்த் திரைப்படம். இப்படத்தை ராகவன் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் இயக்குனர் ராகவன் இயக்கினார். இத்திரைப்படத்தின் பாடல்களை சீர்காழி சிவசிதம்பரம், பி. சுசீலா, சீர்காழி கோவிந்தராஜன் ஆகியோர் பாடினர்.