உள்ளடக்கத்துக்குச் செல்

பிள்ளைச் செல்வம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிள்ளைச் செல்வம்
இயக்கம்வி. ராமச்சந்திர ராவ்
தயாரிப்புபுரட்சிதாசன்
செந்தில்குமார் புரொடக்ஷன்ஸ்
கதைவேல்முருகன்
இசைசாந்திகுமார்
நடிப்புராமு
தேவிகா
வெளியீடுசனவரி 14, 1974
நீளம்3935 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பிள்ளைச் செல்வம் 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] வி. ராமச்சந்திர ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ராமு, தேவிகா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-166. கணினி நூலகம் 843788919.{{cite book}}: CS1 maint: year (link)
  2. "Pillai Selvam (1974)". screen4screen (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2022-01-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிள்ளைச்_செல்வம்&oldid=4116670" இலிருந்து மீள்விக்கப்பட்டது