மகாவதார பாபா
மகாவதார பாபாஜி என்றவர் ஒரு இந்தியத் துறவியாவார்.
வரலாறு
[தொகு]இவரின் வரலாறு பற்றி தெளிவான வரையறைகள் ஏதுமில்லை. இவரைப்பற்றிய நூல்களின் படி இவரின் இயற்பெயர் நாகராஜ்[1][2] . மகாவதார பாபா என்ற பெயர் இவரது சீடரான லாகிரி மகரிஷி என்றவரால் சூட்டப்பட்டது.[3] இந்த பாபா போகர் என்ற சித்தரின் சீடர் என்று கூறப்படுகிறது. இவரே கிருஷ்ணர் என்னும் அவதாரம் எடுத்தாக சிலரால் கூறப்படுகிறது.[4] இவர் தமிழ்நாட்டில் உள்ள பரங்கிப்பேட்டையில் பிறந்தார்.[5][6] இவரே க்ரியா யோகம் என்னும் யோக முறையை கண்டறிந்தவர். மேலும் இவருக்கு ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே சாவகட்டுப்பாளையம் என்ற ஊரில் ஓர் தனி ஆலயம் உள்ளது
திரைப்படம்
[தொகு]தமிழில் ரஜினிகாந்த் நடித்த பாபா என்னும் திரைப்படத்தில் ரஜினிகாந்த் முற்பிறவியில் பாபாவிற்கு சீடராக இருந்தது போல் அமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
பொது நம்பிக்கை
(மகா தெய்வீகபாபாஜி இப்போதும் இமாலயா குகைகளில் வாழும் கைலாஷ் மலைகளில் அவரை காணப்பட்டதாக யோகிகள் சிலர் கூறுகின்றனர்..)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Neelakantan, V. T.; Ramaiah, S. A. A.; Babaji (2006). The voice of Babaji: a trilogy on Kriya Yoga. Babaji's Kriya Yoga Order of Acharyas. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781895383232. http://www.amazon.com/Voice-Babaji-Trilogy-Kriya-Yoga/dp/1895383234 Retrieved 12 April 2011.
- ↑ Govindan, Marshall (1 January 2001). Babaji and the 18 Siddha Kriya Yoga Tradition. Babajl's Kriya Yoga Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781895383003. http://www.flipkart.com/babaji-18-siddha-kriya-yoga-tradition-1895383005/p/itmdymp3webzt78g Retrieved 12 April 2011.
- ↑ Lahiri Mahasaya, Swami Sri Yukteswar Giri, Ram Gopal Muzumdar, Swami Kebalananda, Swami Pranabananda Giri
- ↑ Chatterjee, Ashoke Kumar, Purana Purusha: Yogiraj Sri Shama Churn Lahiri. Yogiraj Publications, 2004. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-87563-01-X.
- ↑ Neelakantan, V. T.; Ramaiah, S. A. A.; Babaji (2009). The voice of Babaji: a trilogy on Kriya Yoga. Babaji's Kriya Yoga Order of Acharyas. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781895383232. பார்க்கப்பட்ட நாள் 12 April 2011.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Govindan, Marshall (1 January 2001). Babaji and the 18 Siddha Kriya Yoga Tradition. Babajl's Kriya Yoga Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781895383003. பார்க்கப்பட்ட நாள் 12 April 2011.[தொடர்பிழந்த இணைப்பு]
வெளி இணைப்புகள்
[தொகு]- பொதுவகத்தில் Mahavatar Babaji தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.