நட்சத்திரம் (திரைப்படம்)
நட்சத்திரம் | |
---|---|
![]() | |
இயக்கம் | தசாரி நாராயணராவ் |
தயாரிப்பு | கிரிஜா பக்கிரிசாமி கே. எஸ். நரசிம்மன் |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | ஸ்ரீபிரியா ஹரிபிரசாத் |
வெளியீடு | ஏப்ரல் 12, 1980 |
நீளம் | 4620 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நட்சத்திரம் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தசாரி நாராயணராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஸ்ரீபிரியா, ஹரிபிரசாத் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
நடிகர்கள்[தொகு]
- ஸ்ரீபிரியா
- ஹரிபிரசாத்
- மோகன் பாபு
- சிவசந்திரன்
- மனோரமா
- ஜெயமாலினி
- சிறப்பு தோற்றம்
- சிவாஜி கணேசன்
- கமல்ஹாசன்
- நாகேஷ்
- வி. கே. ராமசாமி
- பிரபா
- சாவித்திரி
- ராதா
- கே. ஆர். விஜயா
- மஞ்சுளா
- ஸ்ரீவித்யா
- புஷ்பலதா ராஜன்
பாடல்கள்[தொகு]
சங்கர் கணேஷ் அவர்கள் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளனர்.
வெளி இணைப்புகள்[தொகு]
பகுப்புகள்:
- 1980 தமிழ்த் திரைப்படங்கள்
- நாகேஷ் நடித்த திரைப்படங்கள்
- கமல்ஹாசன் நடித்துள்ள திரைப்படங்கள்
- சங்கர் கணேஷ் இசையமைத்த திரைப்படங்கள்
- மனோரமா நடித்த திரைப்படங்கள்
- சிவாஜி கணேசன் திரைப்படங்கள்
- வி. கே. ராமசாமி நடித்த திரைப்படங்கள்
- சாவித்திரி நடித்த திரைப்படங்கள்
- ராதா நடித்த திரைப்படங்கள்
- கே. ஆர். விஜயா நடித்த திரைப்படங்கள்
- ஸ்ரீவித்யா நடித்த திரைப்படங்கள்