நட்சத்திரம் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நட்சத்திரம்
இயக்கம்தசாரி நாராயணராவ்
தயாரிப்புகிரிஜா பக்கிரிசாமி
கே. எஸ். நரசிம்மன்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புஸ்ரீபிரியா
ஹரிபிரசாத்
வெளியீடுஏப்ரல் 12, 1980
நீளம்4620 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நட்சத்திரம் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தசாரி நாராயணராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஸ்ரீபிரியா, ஹரிபிரசாத் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

நடிகர்கள்[தொகு]

சிறப்பு தோற்றம்

பாடல்கள்[தொகு]

சங்கர் கணேஷ் அவர்கள் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளனர்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நட்சத்திரம்_(திரைப்படம்)&oldid=3711627" இலிருந்து மீள்விக்கப்பட்டது