உள்ளடக்கத்துக்குச் செல்

ஆண்டவன் (2000 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆண்டவன்
இயக்கம்திலீப்சங்கர்
தயாரிப்புசதீஷ் கௌஷிக்
இசைபப்பி லஹரி
நடிப்புரஜினிகாந்த்
ஜூஹி சாவ்லா
அமீர்கான்
வெளியீடு2000
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஆண்டவன் (Aandavan) (ஒலிப்பு) 2000 இல் வெளிவந்த மொழிமாற்றுத் தமிழ்த் திரைப்படமாகும். ஆதங் இ ஆதங் என்ற இந்தி திரைப்படத்தின் மொழிமாற்று ஆகும். சில காட்சிகளை பொன்வண்ணன் மற்றும் வடிவுக்கரசியை வைத்து மீண்டும் இப்படத்திற்காக காட்சி படுத்தினர். ரஜினிகாந்த் நடித்த இப்படத்தை திலீப்சங்கர் இயக்கினார். ரஜினிகாந்துக்கு சின்னி ஜெயந்த் குரல் கொடுத்தார்.[1]

நடிகர்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-09-29. பார்க்கப்பட்ட நாள் 2021-07-15.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆண்டவன்_(2000_திரைப்படம்)&oldid=3705030" இலிருந்து மீள்விக்கப்பட்டது