பிரியா ராமன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ப்ரியா ராமன்
இயற் பெயர் ப்ரியா ராமன்
பிறப்பு செப்டம்பர் 14, 1974
இந்தியா சென்னை, தமிழ்நாடு, இந்தியா
தொழில் சினிமா நடிகை, தொலைக்காட்சித் தொடர் நடிகை, தொலைக்காட்சித் தொடர் தயாரிப்பாளர்
நடிப்புக் காலம் 1993 - தற்போது
துணைவர் ரஞ்சித் (2004)

ப்ரியா ராமன் தென்னிந்திய திரைப்பட நடிகை மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். இவர் தமிழ், மற்றும் மலையாள மொழி படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் இரண்டு மொழிகளிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வருகிறார். தமிழில் இவருடைய முதல் படம் ரஜினிகாந்த் தயாரித்த வள்ளி என்ற திரைப்படம் ஆகும்.

(இவர் தற்போது செம்பருத்தி சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார்.)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரியா_ராமன்&oldid=3173862" இருந்து மீள்விக்கப்பட்டது