காமுடி
Appearance
காமுடி | |
---|---|
காமுடி பெயர் பொறித்த உருளை முத்திரை | |
எகிப்தின் பாரோ | |
ஆட்சிக்காலம் | கிமு 1534–1522, எகிப்தின் பதினைந்தாம் வம்சம் |
முன்னவர் | அபெபி (பார்வோன்) |
பின்னவர் | முதலாம் அக்மோஸ், ஐக்சோசின் இறுதி ஆட்சியாளர் |
காமுடி (Khamudi - Khamudy) எகிப்தின் இரண்டாம் இடைநிலைக் காலத்தின் போது பண்டைய வடக்கு எகிப்தை ஆண்ட 15-ஆம் வம்சத்தின் எகிப்தியர் அல்லாத ஐக்சோஸ் இறுதி ஆட்சியாளர் ஆவார். காமுடி கிமு 1534 முதல் கிமு 1522 முடிய 12 ஆண்டுகள் எகிப்தின் பார்வோனாக அரசாண்டார். [2][1] இவர் வடக்கு எகிப்து பிரதேசங்களை, ஆவரிஸ் எனும் நகரத்தை தலைநகராகக் கொண்டு ஆண்டார்.[1]
கிமு 1522-இல் எகிப்தியரல்லாத பிலிஸ்தியர்களான அபிதோஸ் வம்சத்தினர், எகிப்தியரல்லாத ஐக்சோஸ்களான 15-ஆம் வம்சத்தினரை வென்று 1522-இல் வடக்கு எகிப்தை கைப்பற்றி, அபிதோஸ் வம்சத்தை நிறுவினர். [3]
முத்திரைகள்
[தொகு]பண்டைய அண்மை கிழக்கின் தற்கால லெபனான் நாட்டின் பைப்லோஸ் நகரத்தில் கிடைத்த களிமண் உருளை முத்திரையில் பிலிஸ்திய ஐக்சோஸ் வம்ச பார்வோன் காமுடியின் பெயரும் பொறிக்கப்பட்டிருந்தது.[4]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 K.S.B. Ryholt: The Political Situation in Egypt during the Second Intermediate Period, c.1800–1550 BC, Carsten Niebuhr Institute Publications, vol. 20. Copenhagen: Museum Tusculanum Press, 1997, excerpts available online
- ↑ Schneider, Thomas (2006). "The Relative Chronology of the Middle Kingdom and the Hyksos Period (Dyns. 12-17)". In Hornung, Erik; Krauss, Rolf; Warburton, David (eds.). Ancient Egyptian Chronology. Handbook of Oriental Studies. Brill. p. 195. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-04-11385-1.
{{cite book}}
: Unknown parameter|chapterurl=
ignored (help) - ↑ Baker, Darrell D. (2008). The Encyclopedia of the Pharaohs: Volume I – Predynastic to the Twentieth Dynasty 3300–1069 BC. Stacey International. p. 174. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-905299-37-9.
- ↑ Seal with the cartouche of Khamudi Petrie Museum Online Catalog.