திருக்கஞ்சனூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

திருக்கஞ்சனூர் திருக்கஞ்சனூர் சோழநாட்டுச் சைவத் திருப்பதிகளுள் ஒன்று இது.நரசிங்கன் பேட்டைப் புகைவண்டி நிலையத்திலிருந்து ஒரு கல் தொலைவில் உள்ளது.காவிரியின் வடகரையில் உள்ளது.பிரம்மன் வழிபட்டது ஆதலின்'கஞ்சனூர்'எனப்பட்டது.அக்கினியும் வழிபட்டான்.இவ்வூரில் நடராசர்-சிவகாமி திருவுருவங்கள் கல்லில் வடித்தெடுக்கப்பட்ட திருமேனிகளாகும்.அரதத்த சிவாசாரியார்,சைவ சமயத்தின் உயர்வை நிறுவிய இடம் இது.அவர்க்கெனத் தனியே ஒரு கோயிலும் உண்டு.அப்பர் பாடிய பதிகம் இதற்கு உண்டு.

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருக்கஞ்சனூர்&oldid=2426609" இருந்து மீள்விக்கப்பட்டது