கீழையூர் கடைமுடிநாதர் கோயில்
தோற்றம்
(திருக்கடைமுடி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| தேவாரம் பாடல் பெற்ற திருக்கடைமுடி (கீழையூர்) கடைமுடிநாதர் கோயில் | |
|---|---|
| பெயர் | |
| பெயர்: | திருக்கடைமுடி (கீழையூர்) கடைமுடிநாதர் கோயில் |
| அமைவிடம் | |
| மாவட்டம்: | மயிலாடுதுறை |
| மாநிலம்: | தமிழ்நாடு |
| நாடு: | இந்தியா |
| கோயில் தகவல்கள் | |
| மூலவர்: | கடைமுடிநாதர், அந்திசம்ரட்சணீசுவரர்[1] |
| உற்சவர் தாயார்: | அபிராமவல்லி |
| தல விருட்சம்: | கிளுவை |
| தீர்த்தம்: | கருணாதீர்த்தம் |
| பாடல் | |
| பாடல் வகை: | தேவாரம் |
| பாடியவர்கள்: | திருஞானசம்பந்தர் |
கீழையூர் கடைமுடிநாதர் கோயில் (திருக்கடைமுடி) சம்பந்தர் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 18வது சிவத்தலமாகும்.
இறைவன், இறைவி
[தொகு]இங்கு உள்ள இறைவன் கடைமுடிநாதர், இறைவி அபிராமி. இத்தலத்து மூலவர் சுயம்பு மூர்த்தி. இங்கு காவிரி ஆறு உத்தரவாகினியாக வடக்கு நோக்கிப் பின்னர் மேற்காகச் செல்வது முக்கியமான ஒன்று.[1]
அமைவிடம்
[தொகு]செம்பொனார் கோயிலுக்கு வடகிழக்கே இரண்டு கி.மீ தொலைவிலுள்ளது.இத்தலம் மயிலாடுதுறையிலிருந்து 15 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
வணங்கியோர்
[தொகு]பிரம்ம தேவர், கண்வ மகரிஷி ஆகியோர் வணங்கிய தலமென்பது தொன்நம்பிக்கை.
இவற்றையும் பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- சம்பந்தர் பதிகம் பரணிடப்பட்டது 2007-10-13 at the வந்தவழி இயந்திரம்
- சம்பந்தர் பாடிய பதிகமும் தகவல்களும் பரணிடப்பட்டது 2007-10-18 at the வந்தவழி இயந்திரம்
- கோயில் பற்றிய தகவல்கள் பரணிடப்பட்டது 2007-10-12 at the வந்தவழி இயந்திரம்
| திருக்கடைமுடி | |||
|---|---|---|---|
| முந்தைய திருத்தலம்: திருக்கண்ணார்கோயில் |
தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி வடகரைத் திருத்தலம் | அடுத்த திருத்தலம் திருநின்றியூர் மகாலட்சுமீசர் கோயில் |
|
| தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி வடகரைத் திருத்தல எண்: 18 | தேவாரப்பாடல் பெற்ற திருத்தல எண்: 18 | ||