சோழ மண்டல சதகம்
Appearance
சோழமண்டல சதகம்,[1] சதகம் எனும் சிற்றிலக்கிய வகையில் சோழர்கள் குறித்துப் பாடப்பட்ட நூறு பாக்களைக் குறிக்கும். இதை ஆத்மநாத தேசிகர் இயற்றினார்.[2]
சோழ மண்டல சதகம் நூலின் மறுபதிப்பினை எட்டாம் உலகத் தமிழ் மாநாட்டின்போது தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்டது. [3]
ஆலஞ்சேரி மயிந்தன், வேளூர் கிழான், சேந்தன், புத்தூர்வேள் முதலான பலரைச் சோழ வள்ளல்களாகக் குறிப்பிடும் தகவல் இந்நூல் மூலம் தெரியவந்தது. [4]