கேது (நவக்கிரகம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கேது
BritishmuseumKetu.JPG
Ketu:Tail of Demon Snake, sculpture from the British Museum
அதிபதி தென் சந்திரக் கணு
வகை நவக்கிரகம், அசுரன்
துணை Chitralekha

கேது தேய்பிறையின் கணுவாகும். இது அசுரனின் தலை வெட்டப்பட்டபின்னான இராகுவின் உடற்பகுதி. இந்து தொன்மவியலில் நிழல் கிரகமாக கருதப்படுகின்றது. கேது மனித வாழ்விலும் முழு படைப்பிலும் மிகப் பெரிய தாக்கத்தை உருவாக்குமென நம்பப்படுகின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கேது_(நவக்கிரகம்)&oldid=1991150" இருந்து மீள்விக்கப்பட்டது