திருமங்கலக்குடி
Appearance
திருமங்கலக்குடி | |||||||
அமைவிடம் | 11°1′17″N 79°28′17″E / 11.02139°N 79.47139°E | ||||||
நாடு | இந்தியா | ||||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||||
மாவட்டம் | தஞ்சாவூர் | ||||||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||||||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||||||
மாவட்ட ஆட்சியர் | பி. பிரியங்கா, இ. ஆ. ப [3] | ||||||
மக்கள் தொகை | 7,193 (2001[update]) | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
குறியீடுகள்
| |||||||
இணையதளம் | www.tmkudi.com |
திருமங்கலக்குடி (ஆங்கிலம்: Thirumangalagudi ), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் வட்டத்தில், ஆடுதுறையை ஒட்டி இருக்கும் ஒரு ஊராட்சி ஆகும். ஆடுதுறையிலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது. இவ்வூரில் அமைந்துள்ள பிராணவரதேஸ்வரர் கோயில் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகும்.
மக்கள் வகைப்பாடு
[தொகு]இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 7,500 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 3474 ஆண்கள், 3719 பெண்கள் ஆவார்கள். திருமங்கலக்குடி மக்களின் சராசரி கல்வியறிவு 80.04% ஆகும், இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 65% விட கூடியதே. திருமங்கலக்குடி மக்கள் தொகையில் 13.6% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
மக்கள் பிரதிநிதிகள்
[தொகு]- ஊராட்சி மன்ற தலைவர் : P.ராஜேந்திரன்
- ஒன்றிய குழு உறுப்பினர்: A.கமால் பாட்சா
- சட்ட மன்ற தலைவர்: கோ.வி செழியன்
- சட்ட மன்ற தொகுதி: திருவிடைமருதூர்
- நாடாளுமன்ற உறுப்பினர்: R.K.பாரதிமோகன்
- நாடாளுமன்ற தொகுதி: மயிலாடுதுறை
ஆதாரங்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ Rural - Thanjavur District;Thiruvidaimarudur Taluk;Thirumangalagudi Village2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை