திருப்பாற்றுறை ஆதிமூலேசுவரர் கோயில்
Appearance
திருப்பாற்றுறை - திருப்பாலத்துறை ஆதிமூலநாதர் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற சிவத்தலமாகும்.
அமைவிடம்
[தொகு]இது திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 59வது தலம் ஆகும்.
வழிபட்டோர்
[தொகு]சூரியன், மார்க்கண்டேயர் வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).
இவற்றையும் பார்க்க
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]திருப்பாற்றுறை ஆதிமூலேசுவரர் கோயில் | |||
---|---|---|---|
முந்தைய திருத்தலம்: திருமாந்துறை |
தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி வடகரைத் திருத்தலம் | அடுத்த திருத்தலம் திருஆனைக்கா |
|
தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி வடகரைத் திருத்தல எண்: 59 | தேவாரப்பாடல் பெற்ற திருத்தல எண்: 59 |