இலுப்பைபட்டு நீலகண்டேஸ்வரர் கோயில்
Appearance
(பழமண்ணிப்படிக்கரை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தேவாரம் பாடல் பெற்ற இலுப்பைபட்டு நீலகண்டேஸ்வரர் திருக்கோயில் | |
---|---|
பெயர் | |
புராண பெயர்(கள்): | பழமண்ணிப்படிக்கரை, திருமண்ணிப் படிக்கரை [1] |
பெயர்: | இலுப்பைபட்டு நீலகண்டேஸ்வரர் திருக்கோயில் |
அமைவிடம் | |
மாவட்டம்: | நாகப்பட்டினம் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | நீலகண்டேஸ்வரர், முத்தீஸ்வரர், பரிமேஸ்வரர், மகதீஸ்வரர், படிக்கரைநாதர். |
தாயார்: | அமிர்தகரவல்லி, மங்களநாயகி |
தல விருட்சம்: | இலுப்பை |
தீர்த்தம்: | பிரம்ம தீர்த்தம், அமிர்த தீர்த்தம் |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | சுந்தரர் |
திருமண்ணிப்படிக்கரை - இலுப்பைக்கட்டு நீலகண்டேஸ்வரர் கோயில் சுந்தரர் பாடல் பெற்ற சிவத்தலமாகும்.இத்தலம் தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 30ஆவது தலமாகும்.
அமைவிடம்
[தொகு]இது நாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறை வட்டத்தில் அமைந்துள்ளது.
இறைவன்,இறைவி
[தொகு]இத்தலத்திலுள்ள இறைவன் நீலகண்டேஸ்வரர், இறைவி அமிர்தகரவல்லி.
சிறப்புகள்
[தொகு]இறைவன் விடமுண்ட போது தேவி தன் கரத்தால் அவருடைய கழுத்தைப் பரிசித்த தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).
இவற்றையும் பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- சிவத்தலங்கள் பரணிடப்பட்டது 2010-06-20 at the வந்தவழி இயந்திரம்
பழமண்ணிப்படிக்கரை | |||
---|---|---|---|
முந்தைய திருத்தலம்: திருவாளப்புத்தூர் மாணிக்கவண்ணர் கோயில் |
தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி வடகரைத் திருத்தலம் | அடுத்த திருத்தலம் ஓமாம்புலியூர் துயர்தீர்த்தநாதர் கோயில் |
|
தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி வடகரைத் திருத்தல எண்: 30 | தேவாரப்பாடல் பெற்ற திருத்தல எண்: 30 |