திருக்குருகாவூர் வெள்ளடைநாதர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(திருக்குருகாவூர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தேவாரம் பாடல் பெற்ற
திருக்குருகாவூர் வெள்ளடைநாதர் கோயில்
பெயர்
தேவநாகரி: திருக்குருகாவூர்
அமைவிடம்
ஊர்: திருக்கடாவூர்
மாவட்டம்: நாகப்பட்டினம்
மாநிலம்: தமிழ்நாடு
நாடு: இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்: சுவேதரிஷபேஸ்வரர், வெள்ளடையீஸ்வரர், வெள்ளடைநாதர்[1]
தாயார்: நீலோத்பல விசாலாட்சி, காவியங்கண்ணி
தீர்த்தம்: பால் கிணறு
பாடல்
பாடல் வகை: தேவாரம்
பாடியவர்கள்: சம்பந்தர், சுந்தரர்

அமைவிடம்[தொகு]

இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி வட்டத்தில் அமைந்துள்ளது. தென்திருமுல்லைவாயிலிலிருந்து எளிதில் செல்லலாம். சீர்காழி-திருமுல்லைவாயில் பாதையில் 6 கிமீ சென்று வடகால் என்னும் ஊரில் பிரியும் வழியில் சென்றும் இத்தலத்தை அடையலாம்.மக்கள் வழக்கில் திருக்கடாவூர் என்றழைக்கப்படுகிறது.

வெள்ளடைநாதர் கோயில் சம்பந்தர், சுந்தரர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற தலமாகும். இத்தலத்தின் தலவிருட்சம் வில்வம், பால்கிணறு தீர்த்தமும் உள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் இது 13வது சிவத்தலமாகும்.

இறைவன்,இறைவி[தொகு]

இத்தலத்தின் இறைவன் வெள்ளடைநாதர், இறைவி காவியங்கண்ணி.

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

அருள்மிகு வெள்ளடைநாதர் திருக்கோயில் - தினமலர் கோயில்கள்