தருமபுரி மாவட்ட நில அமைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இயற்கை புவியியல் அமைப்பு[தொகு]

மலைகள்[தொகு]

மலைத்தொடர்கள்[தொகு]

 1. கிழக்குத் தொடர்ச்சி மலைகள்

மலைத்தொடர் வாரி மலைகள்[தொகு]

 1. கிழக்குத் தொடர்ச்சி மலைகள்
  1. கல்வராயன் மலை
   1. சித்தேரி மலை(கல்வராயன் மலைச் சங்கிலியின் பகுதி)
  2. சேர்வராயன் மலை
   1. வத்தல்மலை(சேர்வராயன் மலைச் சங்கிலியின் பகுதி)
  3. கோம்பேரி மலை
  4. மூக்கனூர் மலை
  5. தீர்த்தமலை
  6. பிக்கிலி மலை
  7. மேலகிரி

கணவாய்கள்[தொகு]

 1. கோட்டைப்பட்டி கணவாய் - சேலத்திலிருந்து தருமபுரி மாவட்டம் கோட்டப்பட்டியை அடையும் கணவாய்.
 2. மஞ்சவாடி கணவாய் - சேலத்திலிருந்து தருமபுரி மாவட்டம் மஞ்சவாடியை அடையும் கணவாய். ஏற்காடு மலைக்கு கிழக்குப்புறம் செல்லும் பாதை.
 3. மல்லாபுரம் கணவாய் - சேலம் மாவட்டம் ஏற்காடிலிருந்து, நாகலூர் பீடபூமி, ஏரிமலை ஒதுக்கப்பட்ட காடு வழியாக தருமபுரி மாவட்டம் மல்லாபுரத்தை அடையும் கணவாய்.
 4. மோரூர்பட்டி கணவாய் - சேலத்திலிருந்து தருமபுரி மாவட்டம் மோரூர்பட்டியை அடையும் கணவாய். சேர்வராயன் மலைக்கும்(ஏற்காடு மலை) தொப்பூர் மலைக்கும் இடையில் செல்லும் பாதை. மொரப்பூர் சேலம் தொடர்வண்டி பாதை இந்த கணவாய் வழியே செல்கிறது.
 5. தொப்பூர் கணவாய் - தருமபுரியிலிருந்து பாளையம்புதூர் வழியாக தொப்பூரை அடையும் கணவாய். இக்கணவாய் தொப்பூர் மன்றோ கணவாய் என்றும் அழைக்கப்படுகிறது.
 6. தொப்பூர் சின்னகணவாய் - பொம்மிடியிலிருந்து தொப்பூரை அடையும் கணவாய்.
 7. கொப்பளூர் கணவாய் - சேலம் மாவட்டம் மேச்சேரியிலிருந்து பெரும்பாலை, சின்னம்பள்ளி வழியாக தருமபுரி மாவட்டம் கலப்பம்பாடி அருகே உள்ள கொப்பளூரை அடையும் கணவாய்.
 8. பாலக்கோடு கணவாய் - கிருஷ்ணகிரி மாவட்டம் இராயக்கோட்டையிலிருந்து பாலக்கோடை அடையும் கணவாய்.
 9. ஒகேனக்கல் கணவாய் - பென்னாகரத்திலிருந்து ஒகேனக்கலை அடையும் கணவாய்.
 10. அஞ்சிட்டை கணவாய் - ஒகேனக்கலிலிருந்து நாட்றம்பாளையம் வழியாக கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டியை அடையும் கணவாய்.
 11. மூக்கனூர் கணவாய் - மூக்கனூர் மலைக்கும் அதன் தொடர்ச்சி மலையான குப்பைமலைக்கும் அதன் அருகில் இருக்கும் கருங்குப்பை மலைக்கும் இடையில் உள்ள கணவாய்.
 12. கோம்பேரி கணவாய் - பொம்மிடியிலிருந்து கோம்பேரியை அடையும் கணவாய்.
 13. பாகலஅள்ளியிலிருந்து முத்தம்பட்டி, நாகாலம்மன் கோம்பை வழியாக பொம்மிடிக்குச் செல்லும் கணவாய். தருமபுரி சேலம் தொடர்வண்டி பாதை இந்த கணவாய் வழியே செல்கிறது.

காடுகள்[தொகு]

தருமபுரி மாவட்டம் காடு மலைகள் சூழ்ந்த பகுதியாகும். மாவட்டத்தின் மொத்த பரப்பளவில் 37% காடுகள் ஆகும். அவற்றில், 35.48% காப்புக்காடுகளாகவும் 1.18% காப்புநிலங்களாகவும் உள்ளன. மேலும், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களின் வனப்பகுதிகள் சேர்ந்து தருமபுரி வனவட்டத்திற்குள் வரும். இவ்வனவட்டத்திற்குள் வரும் இவ்விரு மாவட்டங்களின் மொத்த நிலப்பரப்பில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு(32.67%) காடுகளாக உள்ளன. அவற்றில், 31.26% காப்புக்காடுகளாகவும் 1.41% காப்புநிலங்களாகவும் உள்ளன.[1].

ஒதுக்கப்பட்ட மற்றும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள்[தொகு]

காப்புக்காடுகள்[தொகு]
வரிசை எண் வனக்கோட்டம் வனச்சரகம் காப்புக்காடு வருவாய் வட்டம் ஊராட்சி ஒன்றியம் பரப்பு(Ha)
1 அரூர் அரூர் தொம்பக்கல் காப்புக்காடு அரூர் அரூர் 3888.11.0
2 அரூர் அரூர் தொம்பக்கல் காப்புக்காடு நீட்சி அரூர் அரூர் 2237.98.0
3 அரூர் அரூர் கருங்கல் காப்புக்காடு அரூர் அரூர் 2180.41.0
4 அரூர் அரூர் கல்நாடு காப்புக்காடு அரூர் அரூர் 2327.71.0
5 அரூர் அரூர் நொச்சிக்குட்டை காப்புக்காடு அரூர் அரூர் 3595.58.0
6 அரூர் அரூர் சித்தேரி காப்புக்காடு அரூர் பாப்பிரெட்டிப்பட்டி 1399.79.0
7 அரூர் அரூர் நொச்சிக்குட்டை காப்புக்காடு நீட்சி அரூர் அரூர் 1668.09.0
8 அரூர் அரூர் கல்நாடு காப்புக்காடு நீட்சி அரூர் அரூர் 641.42.0
9 அரூர் அரூர் சித்தேரி முன்மொழியப்பட்ட காப்புக்காடு நீட்சி அரூர் பாப்பிரெட்டிப்பட்டி 1416.40.0
10 அரூர் அரூர் பள்ளிப்பட்டி காப்புக்காடு அரூர் அரூர் 4442.80.0
11 அரூர் அரூர் பள்ளிப்பட்டி காப்புக்காடு நீட்சி I அரூர் அரூர் 1494.15.0
12 அரூர் அரூர் பள்ளிப்பட்டி காப்புக்காடு நீட்சி II அரூர் அரூர் 426.02.0
13 அரூர் அரூர் பட்டுகோணாம்பட்டி காப்புக்காடு அரூர் அரூர் 36.79.0
14 அரூர் அரூர் நொனங்கனூர் காப்புக்காடு அரூர் அரூர் 32.02.5
15 அரூர் அரூர் கீரைப்பட்டி காப்புக்காடு அரூர் அரூர் 249.78.5
16 அரூர் அரூர் வள்ளிமதுரை காப்புக்காடு அரூர் அரூர் 22.59.5
17 அரூர் அரூர் பே.தாதம்பட்டி காப்புக்காடு அரூர் அரூர் 58.93.0
18 அரூர் கோட்டப்பட்டி கோட்டப்பட்டி காப்புக்காடு அரூர் அரூர் 4678.50.0
19 அரூர் கோட்டப்பட்டி கோட்டப்பட்டி காப்புக்காடு நீட்சி அரூர் அரூர் 5437.28.0
20 அரூர் கோட்டப்பட்டி சிட்லிங் காப்புக்காடு அரூர் அரூர் 3375.89.0
21 அரூர் கோட்டப்பட்டி சிட்லிங் காப்புக்காடு நீட்சி அரூர் அரூர் 1242.96.0
22 அரூர் கோட்டப்பட்டி அம்மாபாளையம் காப்புக்காடு அரூர் அரூர் 4280.76.0
23 அரூர் கோட்டப்பட்டி மந்திகுளம்பட்டி காப்புக்காடு அரூர் அரூர் 640.27.5
24 அரூர் கோட்டப்பட்டி வேலனூர் காப்புக்காடு அரூர் அரூர் 50.28.0
25 அரூர் கோட்டப்பட்டி வேலனூர் கூடுதல் காப்புக்காடு அரூர் அரூர் 43.45.5
26 அரூர் கோட்டப்பட்டி தாதம்பட்டி காப்புக்காடு அரூர் அரூர் 26.06.5
27 அரூர் கோட்டப்பட்டி தாதம்பட்டி கூடுதல் காப்புக்காடு அரூர் அரூர் 53.23.5
28 அரூர் கோட்டப்பட்டி சித்தேரி முன்மொழியப்பட்ட காப்புக்காடு நீட்சி அரூர் பாப்பிரெட்டிப்பட்டி 1000.00.0
29 அரூர் மொரப்பூர் அரூர் காப்புக்காடு பாப்பிரெட்டிப்பட்டி அரூர் 679.48.0
30 அரூர் மொரப்பூர் வாதப்பட்டி காப்புக்காடு பாப்பிரெட்டிப்பட்டி மொரப்பூர் 632.71.0
31 அரூர் மொரப்பூர் கீழ்மொரப்பூர் காப்புக்காடு பாப்பிரெட்டிப்பட்டி மொரப்பூர் 1835.67.0
32 அரூர் மொரப்பூர் கவரமலை காப்புக்காடு பாப்பிரெட்டிப்பட்டி பாப்பிரெட்டிப்பட்டி 1668.94.0
33 அரூர் மொரப்பூர் கவரமலை காப்புக்காடு நீட்சி அ அரூர் பாப்பிரெட்டிப்பட்டி 1.35.0
34 அரூர் மொரப்பூர் கவரமலை முன்மொழியப்பட்ட காப்புக்காடு அரூர் பாப்பிரெட்டிப்பட்டி 1389.70.0
35 அரூர் மொரப்பூர் கவரமலை காப்புக்காடு நீட்சி அரூர் பாப்பிரெட்டிப்பட்டி 1187.51.0
36 அரூர் மொரப்பூர் மூக்கனூர் காப்புக்காடு அ அரூர் மொரப்பூர் 388.50.0
37 அரூர் மொரப்பூர் மூக்கனூர் காப்புக்காடு ஆ அரூர் மொரப்பூர் 423.70.0
38 அரூர் மொரப்பூர் கடத்தூர் காப்புக்காடு அரூர் மொரப்பூர் 1916.44.0
39 அரூர் மொரப்பூர் ஜங்கலஅள்ளி காப்புக்காடு அரூர் பாப்பிரெட்டிப்பட்டி 191.54.0
40 அரூர் மொரப்பூர் மெணசி காப்புக்காடு அரூர் பாப்பிரெட்டிப்பட்டி 135.18.0
41 அரூர் மொரப்பூர் கூடலூர் காப்புக்காடு அரூர் அரூர் 94.32.5
42 அரூர் மொரப்பூர் கெரகோடஅள்ளி காப்புக்காடு அரூர் அரூர் 86.82.0
43 அரூர் மொரப்பூர் தாளநத்தம் காப்புக்காடு அரூர் மொரப்பூர் 381.25.0
44 அரூர் மொரப்பூர் தாளநத்தம் கூடுதல் காப்புக்காடு அரூர் மொரப்பூர் 76.84.0
45 அரூர் மொரப்பூர் புட்டிரெட்டிபட்டி காப்புக்காடு அரூர் மொரப்பூர் 82.54.0
46 அரூர் மொரப்பூர் பில்பருத்தி காப்புக்காடு அரூர் மொரப்பூர் 41.44.0
47 அரூர் மொரப்பூர் பத்தலமலை காப்புக்காடு அரூர் பாப்பிரெட்டிப்பட்டி 445.96.0
48 அரூர் மொரப்பூர் மோளையானூர் காப்புக்காடு அரூர் பாப்பிரெட்டிப்பட்டி 133.97.5
49 அரூர் மொரப்பூர் மணியம்பாடி காப்புக்காடு அரூர் பாப்பிரெட்டிப்பட்டி 52.53.5
50 அரூர் மொரப்பூர் ஜங்கல்வாடி காப்புக்காடு அரூர் பாப்பிரெட்டிப்பட்டி 28.38.0
51 அரூர் மொரப்பூர் கோழிமேக்கனூர் காப்புக்காடு அரூர் பாப்பிரெட்டிப்பட்டி 24.49.0
52 அரூர் மொரப்பூர் உனிசேனஅள்ளி காப்புக்காடு அரூர் பாப்பிரெட்டிப்பட்டி 520.87.5
53 அரூர் மொரப்பூர் பொய்யப்பட்டி காப்புக்காடு அரூர் அரூர் 1318.21.0
54 அரூர் மொரப்பூர் பத்தலஅள்ளி காப்புக்காடு பாப்பிரெட்டிப்பட்டி பாப்பிரெட்டிப்பட்டி 157.485
55 அரூர் மொரப்பூர் கோபிநாதம்பட்டி காப்புக்காடு பாப்பிரெட்டிப்பட்டி மொரப்பூர் 46.155
56 அரூர் தீர்த்தமலை தீர்த்தமலை காப்புக்காடு அரூர் அரூர் 6201.54.0
57 அரூர் தீர்த்தமலை பூவம்பட்டி காப்புக்காடு அரூர் அரூர் 2140.08
58 அரூர் தீர்த்தமலை பூவம்பட்டி காப்புக்காடு நீட்சி அரூர் அரூர் 624.84.0
59 அரூர் தீர்த்தமலை ஆலம்பாடி காப்புக்காடு அரூர் அரூர் 207.20.0
60 அரூர் தீர்த்தமலை வேப்பம்பட்டி காப்புக்காடு அரூர் அரூர் 4322.28.7
61 அரூர் தீர்த்தமலை வேப்பம்பட்டி காப்புக்காடு நீட்சி அரூர் அரூர் 1721.55.0
 1. தருமபுரி வனக்கோட்டம்
  1. ஏலகிரி காப்புக்காடு
  2. பென்னாகரம் வனச்சரகம்
   1. பதனவாடி காப்புக்காடு
  3. பாலக்கோடு வனச்சரகம்
   1. திருமல்வாடி காப்புக்காடு
  4. ஒகேனக்கல் வனச்சரகம்
   1. குத்திராயன் காப்புக்காடு
 2. காவேரி காட்டுயிர் புகலிடம்
 3. பென்னாகரம் காப்புக்காடு
 4. மொரப்பூர் காப்புக்காடு
 5. ஒட்டப்பட்டி காப்புக்காடு
 6. பிக்கிலிமலை காப்புக்காடு
 7. ஜக்கசமுத்திரம் காப்புக்காடு
 8. கேசர்குழி காப்புக்காடு
 9. பெரும்பாலை காப்புக்காடு
 10. கலப்பம்பாடி காப்புக்காடு
 11. பரிகம் காப்புக்காடு
 12. தொப்பூர் காப்புக்காடு
 13. நூலஅள்ளி ரெட்டிஅள்ளி மலை காப்புக்காடு
 14. வடபட்டி காப்புக்காடு
 15. மாரண்டஅள்ளி காப்புக்காடு நீட்சி
 16. மேலகிரி
காப்புநிலங்கள்[தொகு]
வரிசை எண் வனக்கோட்டம் வனச்சரகம் காப்புநிலம் வருவாய் வட்டம் ஊராட்சி ஒன்றியம் பரப்பு(Ha)
1 அரூர் மொரப்பூர் மொம்மிடி காப்புநிலம் பாப்பிரெட்டிப்பட்டி பாப்பிரெட்டிப்பட்டி 53.515
2 அரூர் மொரப்பூர் மூக்கனூர் கூடுதல் காப்புநிலம் பாப்பிரெட்டிப்பட்டி மொரப்பூர் 269.92

நீர்நிலைகள்[தொகு]

ஆறுகள்[தொகு]

குறிப்பு : தற்கால தருமபுரி மாவட்டத்தை மட்டும் எடுத்துக்கொண்டாலே, ஒரே ஆறு பல பெயர்களாலும் பல ஆறுகள் ஒரே பெயராலும் அழைக்கப்படுவதால் பல குழப்பங்கள் நேருகின்றன. தமிழகம் முழுவதும் எடுத்துக்கொண்டால் இதன் எண்ணிக்கை இன்னும் அதிகம் இருக்கும். ஆகையால், குழப்பம் அடையாமல் இருக்கவும் குழப்பத்தைத் தீர்க்கவும் இக்குறிப்பு உதவும். பழைய தருமபுரி மாவட்டத்தில்(தற்போதைய தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் சேர்த்து) கணக்கிட்டால்,

 1. குறைந்தபட்சம் ஆறு ஆறுகள் சின்னாறு என்ற பெயரில் அந்தந்த உள்ளூர் மக்களால் அழைக்கப்படுகின்றன. அவற்றில், இரண்டு சனத்குமார நதி என்றும் ஒன்று மார்கண்ட நதி என்றும் அழைக்கப்படுகின்றன. இவற்றில் ஒரு சனத்குமார நதி செம்மாண்டகுப்பம் ஆற்றிலும் மற்றொரு சனத்குமார நதி காவிரி ஆற்றிலும் மார்கண்ட நதி தென்பெண்ணையாற்றிலும் கலக்கின்றன. இவையில்லாமல், வத்தல்மலையில் தோன்றி தொப்பையாற்றில் கலக்கும் ஆறும் பேகைபள்ளிக்கு வடக்கில் தோன்றி கிருஷ்ணகிரி மாவட்டம் ஆத்தூரில் தென்பெண்ணையாற்றில் கலக்கும் ஆறும் பேரிகை காப்புக்காடுகளில் தோன்றி பிக்கனபள்ளி அருகே தென்பெண்ணையாற்றில் கலக்கும் ஆறும் சின்னாறு என்று அழைக்கப்படுகின்றன.
 2. இரண்டு ஆறுகள் பாம்பாறு என்று அழைக்கப்படுகின்றன. அவற்றில் ஒன்று நாகாவதி ஆறு என்று அந்த பகுதி மக்களால் அழைக்கப்படுகிறது.
 3. மூன்று ஆறுகள் கல்லாறு என்று அந்தந்த உள்ளூர் மக்களால் அழைக்கப்படுகின்றன. அவற்றில் ஒன்று பீணியாறு என்றும் ஒன்று துரிஞ்சிஅள்ளி ஆறு என்றும் அழைக்கப்படுகின்றன.
 4. மூன்று ஆறுகள் வரட்டாறு என்று அந்தந்த உள்ளூர் மக்களால் அழைக்கப்படுகின்றன. அதில் ஒன்று கருக்கம்பட்டி ஆறு என்று அழைக்கப்படுகிறது.
 5. நாகாவதி ஆறு பாலாறு என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஆறு மேட்டூர் அணை அருகே, தொப்பையாறு மேட்டூர் அணையில் கலப்பதற்கு சற்று முன்பு தொப்பையாறில் கலக்கும். இதே போல, பாலாறு என்ற பெயரில் இன்னொரு ஆறு சரியாக தமிழ்நாடு கருநாடக எல்லையில் ஓடி மேட்டூர் அணையில் கலக்கும். இரண்டும் வேறு வேறு ஆறுகளாகும்.
வரிசை எண் ஆறு வேறு பெயர்கள்(உள்ளூர் வழக்கு உட்பட) தலை(தொடங்குமிடம்) நீளம் அணைகள் சேருமிடம் மற்றும் புவியியல் ஆள்கூறு
1 காவிரி ஆறு[2][3] பொன்னி[2] தலைக்காவிரி, குடகு மலை வங்காள விரிகுடா கடல்
2 சின்னாறு[4][3] சனத்குமார நதி[4] தேவரபெட்டம்[4] பஞ்சப்பள்ளி அணை(அல்லது சின்னாறு அணை, ஆள்கூறு) காவிரி ஆறு[4](ஆள்கூறு)
3 கேசரகுழிபள்ளம் ஆறு[3] கேசரகுழிபள்ளம்[3] கேசரகுழிபள்ளம் அணை[5][6][7][8](ஆள்கூறு) சின்னாறு(ஆள்கூறு)
4 தொப்பையாறு[4][3] தொப்பூர் ஆறு[4], வேப்பாடியாறு[4], வேப்பாடி[3] சேர்வராயன் மலை[4] தொப்பையாறு அணை(ஆள்கூறு) காவிரி ஆறு[4](ஆள்கூறு)
5 சின்னாறு தொப்பையாறு
6 பூதனஅள்ளி ஆறு தொப்பையாறு
7 ஊற்றுப்பள்ளம் ஆறு தொப்பையாறு
8 ஆஞ்சநேயர் ஆறு தொப்பையாறு
9 நாகாவதி ஆறு[4][3] பாலாறு[4][3][9], பாம்பாறு[4][9], பெரும்பாலை ஆறு[9] நாகாவதி அணை(ஆள்கூறு) தொப்பையாறு[4](ஆள்கூறு)
10 தென்பெண்ணை ஆறு[10][11] நந்தி மலை ஈச்சம்பாடி அணை(ஆள்கூறு) வங்காள விரிகுடா கடல்
11 செம்மாண்டகுப்பம் ஆறு[12][11] பிக்கிலி மலை தென்பெண்ணை ஆறு(ஆள்கூறு)
12 சின்னாறு சனத்குமார நதி[13][14] வத்தல்மலை[13](சேர்வராயன் மலைச் சங்கிலியின் பகுதி) செம்மாண்டகுப்பம் ஆறு(ஆள்கூறு)
13 பூலம்பட்டி ஆறு[12][11] தும்பல‍அள்ளி அணை(ஆள்கூறு) செம்மாண்டகுப்பம் ஆறு(ஆள்கூறு)
14 வாணியாறு வன்னியாறு[15][16][17][18] சேர்வராயன் மலை[19] வாணியாறு அணை(ஆள்கூறு) தென்பெண்ணை ஆறு[12](ஆள்கூறு)
15 பீணியாறு[11] கல்லாறு[12][11] கல்வராயன் மலை, சேர்வராயன் மலை வாணியாறு[12](ஆள்கூறு)
16 கூட்டாறு[11] சேர்வராயன் மலை பீணியாறு(ஆள்கூறு)
17 கருக்கம்பட்டி ஆறு[11] வரட்டாறு[12] தென்னாண்ட மலை[12](கல்வராயன் மலைச் சங்கிலியின் பகுதி) பீணியாறு(ஆள்கூறு)
18 கல்லாறு[19] துரிஞ்சிஅள்ளி ஆறு[11], ஜலகண்டேஸ்வர ஆறு[20] மூக்கனூர் மலை[19] வாணியாறு(ஆள்கூறு)
19 வரட்டாறு[12][11][19] சித்தேரி மலை[19](கல்வராயன் மலைச் சங்கிலியின் பகுதி) வள்ளிமதுரை அணை(அல்லது வரட்டாறு அணை, வள்ளிமதுரை வரட்டாறு அணை, ஆள்கூறு) வாணியாறு[12](ஆள்கூறு)
20 வரட்டாறு[11] கல்வராயன் மலை தென்பெண்ணை ஆறு(ஆள்கூறு)
21 கல்லாறு[21][11] கல்வராயன் மலை தென்பெண்ணை ஆறு[21](ஆள்கூறு)
22 கோரையாறு பாளையம் ஆறு[21] கல்வராயன் மலை(அம்மாபாளையம் காப்புக்காடு[21]) கல்லாறு(ஆள்கூறு)
23 சோழியாறு[11] கல்வராயன் மலை கல்லாறு(ஆள்கூறு)
24 கோவிலாறு[21] கல்வராயன் மலை(கோட்டப்பட்டி காப்புக்காடு[21]) கல்லாறு[21](ஆள்கூறு)
25 தாழம்பள்ளம் ஆறு[11] தாழம்பள்ளம்[11](கல்வராயன் மலைச் சங்கிலியின் பகுதியில் உள்ள வேப்பம்பட்டி காப்புக்காடு) கோவிலாறு(ஆள்கூறு)

அருவிகள்[தொகு]

அணைக்கட்டுகள்[தொகு]

வரிசை எண் அணை ஆறு கட்டப்பட்ட ஆண்டு அணையின் உயரம்
(அடி)
அணையின் உயரம்
(m)
அணையின் கொள்ளளவு
(Mcft)
ஆயக்கட்டு
(Acre)
நீர்ப்பாசன பருவம்
1 பஞ்சப்பள்ளி அணை(அல்லது சின்னாறு அணை) சின்னாறு 1975-77 50.00 15.24 500.00 4500.00 1 ஆக-31 திச
2 தும்பல‍அள்ளி அணை பூலம்பட்டி ஆறு 1979-1986 14.76 4.50 131.00 2617.00 1 செப்-31 திச
3 கேசரகுழிபள்ளம் அணை கேசரகுழிபள்ளம் ஆறு 1981-1985 25.20 7.68 134.00 4000.00 1 சூலை-31 அக்
4 நாகாவதி அணை நாகாவதி ஆறு 1981-1985 24.60 7.50 156.03 1993.00 1 மே-30 ஆக, 1 செப்-31 திச
5 ஈச்சம்பாடி அணை தென்பெண்ணை ஆறு 1980-1985 17.35 5.29 37.00 6250.00 1 செப்-31 திச
6 வாணியாறு அணை வாணியாறு 1979-1986 65.27 19.90 418.00 10400.00 1 செப்-31 திச
7 வள்ளிமதுரை அணை(அல்லது வரட்டாறு அணை, வள்ளிமதுரை வரட்டாறு அணை) வரட்டாறு 2001-2006 34.45 10.50 110.33 5108.00 1 திச-31 மார்
8 தொப்பையாறு அணை தொப்பையாறு 1980-1987 50.18 15.30 298.00 5330.00 1 சூன்-30 செப், 1 அக்-31 திச

முக்கியமான ஏரிகள்[தொகு]

தற்போதைய தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 555 ஏரிகள் உள்ளன.

 1. சின்னாறு (வத்தல்மலை)(அல்லது சனத்குமார நதி)
  1. மாதேவிமங்கலம்(மாதேமங்கலம்) வி.குட்டூர் சோழவராயன் ஏரி
  2. அதியமான்கோட்டை சோழவராயன் ஏரி
  3. உங்குரானஅள்ளி ஏரி
  4. ஒட்டப்பட்டி ஏரி
  5. இலக்கியம்பட்டி ஏரி
  6. அன்னசாகரம் ஏரி
  7. கடகத்தூர் கடகொளகத்தூர் சோழவராயன் ஏரி(கடகத்தூர் சோழவராயன் ஏரி, கடகத்தூர் ஏரி)
 2. செம்மாண்டகுப்பம் ஆறு
  1. பூசாரிப்பட்டி ஏரி
  2. இராமக்காள் ஏரி(பழை தருமபுரி ஏரி)
 3. பூலம்பட்டி ஆறு
  1. தும்பலஅள்ளி ஏரி

கடற்கரைகள்[தொகு]

 • இல்லை

பாலைவனங்கள்[தொகு]

 • இல்லை

முக்கிய இடங்கள்[தொகு]

ஆன்மீக தலங்கள்[தொகு]

 1. கோட்டைக் கோயில்கள்
  1. தருமபுரி கோட்டை காமாட்சியம்மன் கோயில்(அருள்மிகு கலியாண காமாட்சியம்மன் திருக்கோயில்) - கி.பி. 8-9ஆம் நூற்றாண்டு
  2. தருமபுரி கோட்டை மல்லிகார்சுனர் கோயில் - கி.பி. 8-9ஆம் நூற்றாண்டு
  3. தருமபுரி பரவாசுதேவப் பெருமாள் கோயில் - கி.பி. 8-9ஆம் நூற்றாண்டு
 2. அதியமான் கோட்டை சோமேசுவரர் கோயில் - கி.பி. 8-9ஆம் நூற்றாண்டு
 3. அதியமான் கோட்டை காலபைரவர் கோயில் - கி.பி. 13ஆம் நூற்றாண்டு
 4. அதியமான் கோட்டை சென்னராயப் பெருமாள் கோயில்
 5. குமாரசாமிப்பேட்டை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில்
 6. தருமபுரி சிவசுப்பிரமணிய சுவாமி கோயில்
 7. இருமத்தூர் கொல்லாபுரியம்மன் கோயில்
 8. அமானிமல்லாபுரம் சுயம்புலிங்கேனம்ஸ்வரர் திருக்கோயில்
 9. கோவிலூர் சென்னகேஸ்வர பெருமாள் திருக்கோயில்
 10. தென்கனிக்கோட்டை பேட்டைராய சுவாமி திருக்கோயில்
 11. தென்கரைக்கோட்டை கல்யாணராமர் திருக்கோயில்

மணியம்பாடி வெங்கட்ராமன திருக்கோவில்

மலைக்கோயில்கள்[தொகு]

 1. தீர்த்தமலை மேல் உள்ள தீர்த்தமலை தீர்த்தகிரீசுவரர் கோயில்
 2. மூக்கனூர் மலை அடிவாரத்தில் உள்ள அருள்மிகு ஆதிமூல வெங்கட்டரமண சுவாமி திருக்கோயில்
 3. மோளையானூர் மலை மேல் உள்ள கருமலை கந்தசாமி முருகன் ஆலயம்

தீர்த்தக்கோயில்கள்[தொகு]

 1. தீர்த்தமலை மேல் உள்ள தீர்த்தமலை தீர்த்தகிரீசுவரர் கோயில்
  1. அகத்தியர் தீர்த்தம்
  2. அக்கினி தீர்த்தம்
  3. கெளரி தீர்த்தம்
  4. இராம தீர்த்தம்
  5. குமார தீர்த்தம்
 2. தீர்த்தமலைக்கு மேற்கே வாயு தீர்த்தம், வருண தீர்த்தம் உள்ளது. கிழக்கில் இந்திர தீர்த்தம் உள்ளது. வடக்கே அனுமந்த தீர்த்தம்(அனுமன் தீர்த்தம்) உள்ளது. தெற்கே எம தீர்த்தம் உள்ளது. மலையின் உச்சியில் வசிஷ்டர் தீர்த்தம் உள்ளது.
 3. பிரம்ம தீர்த்தம்

கணவாய்க்கோயில்கள்[தொகு]

 1. தொப்பூர் கணவாய் - தொப்பூர் மன்றோ கணவாய் வீர ஆஞ்சநேயர் கோயில்
 2. கொப்பளூர் கணவாய் - ஆஞ்சநேயர் கோயில்
 3. முத்தம்பட்டி வீர ஆஞ்சநேயர் கோயில்
 4. கோம்பேரி கணவாய் - கோம்பேரி மாரியம்மன் கோயில், ஆஞ்சநேயர் கோயில்
 5. மூக்கனூர் கணவாய் - கணவாய் மாரியம்மன் திருக்கோயில்

தொல்லியல் சுவடுகள்[தொகு]

ஓவியங்கள்[தொகு]

தமிழகத்தின் தொன்மையான ஓவியங்கள் தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களது மலைப் பாறைகளிலும் ஈமச் சின்னங்களிலும் காணப்படுகின்றன. இவை பெரும்பாலும் காவி நிறத்திலும், வெள்ளை நிறத்திலும் வரையப்பட்டவையாகும். இவை கற்கால மற்றும் பெருங்கற்கால மக்களின் எண்ணங்களை பிரதிபலிப்பவை. பல வண்ணங்களில் வரையப்பட்ட பிற்காலத்தியக் கோயில் ஓவியங்கள் அதியமான் கோட்டை சென்னகேசவப் பெருமாள் கோயிலில் உள்ளன. இவை இராமாயணக் கதையைச் சித்தரிக்கும் கி.பி. 16, 17ஆம் நூற்றாண்டு ஓவியங்களாகும்.
தருமபுரி மாவட்டத்தில் ஓவியங்கள் உள்ள இடங்கள் கீழே தரப்பட்டுள்ளன.[22]

 1. பாறை ஓவியங்கள்
  1. ஏரியூர் (தருமபுரி)
 2. புதிய கற்கால வாழ்விட ஓவியங்கள்
  1. பன்னிமடுவு
  2. பரிகம் (தருமபுரி)
  3. பாலக்கோடு
  4. மோதூர்
  5. பாலவாடி
  6. மாட்லாம்பட்டி
 3. பிற்கால ஓவியங்கள்
  1. அதியமான் கோட்டை சென்னகேசவப் பெருமாள் கோயில் - கி.பி. 16, 17ஆம் நூற்றாண்டு

பெருங்கற் சின்னங்கள்[தொகு]

கோட்டைகள்[தொகு]

தரைக்கோட்டைகள்[தொகு]

தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களின் பகுதிகள் பல சிற்றரசர்களால் ஆட்சி செய்யப்பட்ட பகுதிகளாகும். எனவே, பாதுகாப்பு அரண்களை அவர்கள் நிறைய ஏற்படுத்திக்கொண்டனர். அவற்றை இன்றைய ஊர்ப் பெயர்களோடு வரும் கோட்டை என்ற சொல்லாலும் வழக்கில் உள்ள கோட்டைமேடு என்ற செய்திகளாலும் அறியலாம். அப்படி தருமபுரி மாவட்டத்தில் அறியப்படும் கோட்டைகளின் பெயர்கள் இங்கே தரப்பட்டுள்ளன.[22]

 1. அதியமான் கோட்டை
 2. தகடூர்க் கோட்டை
 3. தென்கரைக்கோட்டை
 4. கம்பைநல்லூர்(வரலாற்றுப்பெயர் : நாகையன்பள்ளி அல்லது கம்பையநல்லூர்)
 5. ஈச்சம்பாடி
 6. இருமத்தூர்
 7. பென்னாகரம்
 8. கடகத்தூர்(வரலாற்றுப்பெயர் : கடைக்கட்டூர்)
 9. பனைகுளம்
 10. மோதூர்
 11. ஆலம்பாடி (தருமபுரி)
 12. அரூர்(வரலாற்றுப்பெயர் : அரியூர்)
 13. தொப்பூர்
 14. இண்டூர்
 15. மாக்கனூர்
 16. மகேந்திரமங்கலம்
 17. சோழப்பாடி
 18. பிக்கனஅள்ளி
 19. கோட்டப்பட்டி(வரலாற்றுப்பெயர் : கோட்டைப்பட்டி)
 20. மோட்டுப்பட்டி(மேட்டுப்பட்டி)
 21. ஏலகிரி கோட்டை
 22. சோம்பள்ளி
 23. இலளிகம்
 24. பாலவாடி
 25. பாலக்கோடு
 26. மொரப்பூர்
 27. பெரும்பாலை
 28. அனுமந்தபுரம்
மலைக்கோட்டைகள்[தொகு]

துருக்கம்(>துர்க்கம்>துர்கம்) என்ற சொல் செல்லுதற்கரிய இடத்தையும் காட்டையும் மலையரணையும் மலையின் மேலுள்ள கோட்டையையும் குறிக்கும். கோட்டையின் காவல் தெய்வம் துர்க்கையாவாள். விசயநகர மன்னர்களின் கல்வெட்டுகளில் அவர்கள் ஜல துர்க்கம், வன துர்க்கம், கிரி துர்க்கம் ஆகியவற்றை வென்றதாகக் குறிப்பிடுவார்கள். கிரி துர்க்கம் என்பது மலைக்கோட்டையைக் குறிக்கும். தருமபுரி மாவட்டத்திலுள்ள கோட்டைகளின் பெயர்கள் இங்கே தரப்பட்டுள்ளன.[22]

 1. வீரபத்திரக் கோட்டை(அல்லது வீரபத்திர துருக்கம்)

பிற இடங்கள்[தொகு]

 1. தொல்லியல் அருங்காட்சியகம், தருமபுரி
 2. அதியமான் பெருவழி

நினைவுச்சின்னங்கள்[தொகு]

 1. வள்ளல் அதியமான் கோட்டம்(அதியமான் கோட்டை)
 2. சர் தாமஸ் மன்றோ நினைவுத்தூண்
 3. தியாகி சுப்பிரமணிய சிவா மணிமண்டபம்(பாப்பாரப்பட்டி)

பரிசல் துறைகள்[தொகு]

 1. ஒகேனக்கல் பரிசல் துறை
 2. ஒட்டனூர் பரிசல் துறை(ஆள்கூறு) - சேலம் மாவட்டம் கோட்டையூர் பரிசல் துறையுடன் இணைந்தது
 3. நாகமரை பரிசல் துறை(ஆள்கூறு) - சேலம் மாவட்டம் பண்ணவாடி பரிசல் துறையுடன் இணைந்தது

சுற்றுலா தலங்கள்[தொகு]

 1. ஒகேனக்கல்
  1. ஒகேனக்கல் அருவி - இந்தியாவின் நயாகரா
  2. ஒகேனக்கல் பரிசல் துறை
  3. ஒகேனக்கல் முதலை பண்ணை
 2. இராமக்காள் ஏரி - தருமபுரியின் வேடந்தாங்கல்
 3. பஞ்சப்பள்ளி அருவி - சின்னாறு - ஆள்கூறு
 4. இலக்கியம்பட்டி ஏரி மாரியகம்

தொடர்வண்டி நிலையங்கள்[தொகு]

 • முக்கிய நிலையங்கள்
 1. தருமபுரி
 2. மொரப்பூர்
 • சிறு நிலையங்கள்
 1. பாலக்கோடு
 2. மாரண்டஅள்ளி
 3. பொம்மிடி

அரசுத் துறைகளின் நிலப்பகுப்புகள்[தொகு]

வருவாய் துறை நிலப்பகுப்பு[தொகு]

குறிப்பு : மாவட்டம்=District
கோட்டம், வருவாய் கோட்டம்=Division, Revenue Division
வட்டம், வருவாய் வட்டம்=Taluk, Revenue Taluk
உள்வட்டம்=Firka, Block
கிராமம், வருவாய் கிராமம்=Village, Revenue Village
தரப்பு=Hamlet Village

வருவாய் கோட்டங்கள்[தொகு]

 1. தருமபுரி
 2. அரூர்

வருவாய் வட்டங்கள்[தொகு]

 1. தருமபுரி வருவாய் கோட்டம்
  1. தருமபுரி
  2. பாலக்கோடு
  3. பென்னாகரம்
  4. காரிமங்கலம்
  5. நல்லம்பள்ளி
 2. அரூர் வருவாய் கோட்டம்
  1. அரூர்
  2. பாப்பிரெட்டிப்பட்டி

உள்வட்டங்கள்[தொகு]

வருவாய் கிராமங்கள்[தொகு]

உள்ளாட்சித்துறை நிலப்பகுப்பு[தொகு]

குறிப்பு : மாநகராட்சி=Municipal Corporation
நகராட்சி=Municipality
பேரூராட்சி=Town Panchayat, Nagar Panchayat
வட்டாரம், ஊராட்சி ஒன்றியம், பஞ்சாயத்து ஒன்றியம்=Block, Panchayat Union
ஊராட்சி, ஊராட்சி மன்றம்=Village Panchayat, Gram Panchayat
பகுதி=Ward

மாநகராட்சிகள்[தொகு]

 • இல்லை

நகராட்சிகள்[தொகு]

பேரூராட்சிகள்[தொகு]

 1. அரூர்
 2. கடத்தூர்
 3. காரிமங்கலம்
 4. மாரண்டஹள்ளி
 5. பாலக்கோடு
 6. பாப்பாரப்பட்டி
 7. பாப்பிரெட்டிப்பட்டி
 8. பென்னாகரம்
 9. பி. மல்லாபுரம்
 10. கம்பைநல்லூர்

ஊராட்சி ஒன்றியங்கள்[தொகு]

 1. தருமபுரி
 2. அரூர்
 3. காரிமங்கலம்
 4. மொரப்பூர்
 5. பாலக்கோடு
 6. நல்லம்பள்ளி
 7. பாப்பிரெட்டிப்பட்டி
 8. பென்னாகரம்
 9. .ஏரியூர்
 10. கடத்தூர்

ஊராட்சிகள்[தொகு]

ஊராட்சி ஒன்றியம் ஊராட்சிகள்
அரூர் ஊராட்சி ஒன்றியம்
வேப்பம்பட்டி · வீரப்பநாய்க்கன்பட்டி · வேடகட்டமடுவு · வடுகப்பட்டி · தீர்த்தமலை · சிட்லிங் · செட்ரப்பட்டி · செல்லம்பட்டி · பொன்னேரி · பே. தாதம்பட்டி · பெரியபட்டி · பறையப்பட்டிபுதூர் · நரிப்பள்ளி · மோபிரிபட்டி · மத்தியம்பட்டி · மருதிப்பட்டி · மாம்பட்டி · எம். வெளாம்பட்டி · கோட்டப்பட்டி · கொங்கவேம்பு · கொளகம்பட்டி · கொக்கராப்பட்டி · கீரைப்பட்டி · கீழ்மொரப்பூர் · கே. வேட்ரப்பட்டி · ஜம்மனஅள்ளி · கோபிநாதம்பட்டி · கோபாலபுரம் · எல்லபுடையாம்பட்டி · தொட்டம்பட்டி · சின்னாங்குப்பம் · பையர்நாயக்கன்பட்டி · அக்ரஹாரம் · அச்சல்வாடி
காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம்
தும்பலஅள்ளி · திண்டல் · புலிக்கல் · பெரியாம்பட்டி · நாகனம்பட்டி · முருக்கம்பட்டி · முக்குளம் · மொட்டலூர் · மல்லிகுட்டை · மஹேந்திரமங்கலம் · கும்பாரஹள்ளி · கோவிலூர் · கெரகோடஅள்ளி · கெண்டிகானஅள்ளி · கேத்தனஅள்ளி · காலப்பனஹள்ளி · ஜிட்டான்டஹள்ளி · ஜக்கசமுத்திரம் · இண்டமங்கலம் · ஹனுமந்தபுரம் · எர்ரசீகலஅள்ளி · எலுமிச்சனஅள்ளி · பூமாண்டஹள்ளி · பொம்மஹள்ளி · பிக்கனஅள்ளி · பேகாரஅள்ளி · பந்தாரஅள்ளி · பைசுஅள்ளி · அண்ணாமலைஹள்ளி · அடிலம்
தருமபுரி ஊராட்சி ஒன்றியம்
வெள்ளோலை · வெள்ளாளப்பட்டி · வே. முத்தம்பட்டி · உங்குரானஅள்ளி · திப்பிரெட்டிஅள்ளி · சோகத்தூர் · செட்டிக்கரை · செம்மாண்டகுப்பம் · புழுதிக்கரை · நூலஅள்ளி · நல்லசேனஅள்ளி · நாய்க்கனஅள்ளி · முக்கல்நாய்கன்பட்டி · மூக்கனூர் · இலக்கியம்பட்டி · குப்பூர் · கிருஷ்ணாபுரம் · கொண்டம்பட்டி · கொண்டகரஅள்ளி · கோணங்கிநாய்க்கனஅள்ளி · கோடுஅள்ளி · கடகத்தூர் · கே. நடுஅள்ளி · அளேதருமபுரி · ஆண்டிஅள்ளி · அக்கமனஅள்ளி · அதகபாடி · அ. கொல்லஅள்ளி
நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம்
தொப்பூர் · தடங்கம் · சோமேனஅள்ளி · சிவாடி · சாமிசெட்டிப்பட்டி · பங்குநத்தம் · பாளையம்புதூர் · பாலவாடி · பாகலஅள்ளி · நார்த்தம்பட்டி · நல்லம்பள்ளி · நாகர்கூடல் · மிட்டாரெட்டிஅள்ளி · மானியதஅள்ளி · மாதேமங்கலம் · இலளிகம் · கோணங்கிஅள்ளி · கம்மம்பட்டி · இண்டூர் · எர்ரபையனஅள்ளி · ஏலகிரி · எச்சனஅள்ளி · டொக்குபோதனஅள்ளி · தின்னஅள்ளி · தளவாய்அள்ளி · பூதனஅள்ளி · பொம்மசமுத்திரம் · பேடறஅள்ளி · பண்டஅள்ளி · பாலஜங்கமனஅள்ளி · அதியமான்கோட்டை · ஏ. ஜெட்டிஅள்ளி
பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியம்
பாலக்கோடு ஊராட்சி ஒன்றியம்
செல்லியம்பட்டி · செக்கோடி · சாமனூர் · புலிகாரை · பஞ்சபள்ளி · பாடி · பி. கொல்லஅள்ளி · பி. செட்டிஹள்ளி · நல்லூர் · மோதுகுலஅள்ளி · எம். செட்டிஹள்ளி · கொரவண்டஅள்ளி · காட்டம்பட்டி · கார்காடஹள்ளி · காம்மாலபட்டி · ஜெர்தாவ் · கும்மானூர் · குட்டாணஅள்ளி · கொலசனஅள்ளி · கெண்டேனஅள்ளி · கணபதி · ஏர்ரனஅள்ளி · தண்டுகாரனஅள்ளி · சுடானூர் · சிக்காதோரணம்பேட்டம் · சிக்காமாரண்டஹள்ளி · பூகானஹள்ளி · பேவுஹள்ளி · பேளாரஅள்ளி · பெலமாரனஅள்ளி · அத்திமுட்லு · அ. மல்லபுரம்
பென்னாகரம் ஊராட்சி ஒன்றியம்
வேப்பிலைஹள்ளி · வேலம்பட்டி · வட்டுவனஅள்ளி · திட்டியோப்பனஹள்ளி · சுஞ்சல்நத்தம் · செங்கனூர் · சத்தியநாதபுரம் · இராமகொண்டஹள்ளி · பிக்கிலி · பெரும்பாலை · பருவதனஹள்ளி · பனைகுளம் · பள்ளிப்பட்டி · ஒன்னப்பகவுண்டனஅள்ளி · நாகமரை · மஞ்சநாயக்கனஅள்ளி · மஞ்சாரஹள்ளி · மாங்கரை · மாதேஅள்ளி · கூத்தப்பாடி · கூக்கூட்ட மருதஹள்ளி · கோடிஅள்ளி · கலப்பம்பாடி · கிட்டனஅள்ளி · கெண்டயனஹள்ளி · தொன்னகுட்டஅள்ளி · சின்னம்பள்ளி · பிளியனூர் · பத்ரஹள்ளி · அரகாசனஹள்ளி · அஞ்சேஹள்ளி · அஜ்ஜனஅள்ளி · ஆச்சாரஅள்ளி
மொரப்பூர் ஊராட்சி ஒன்றியம்
வெங்கடதாரஅள்ளி · வகுத்துபட்டி · வகுரப்பம்பட்டி · தொப்பம்பட்டி · தென்கரைகோட்டை · தாதனூர் · தாளநத்தம் · சுங்கரஅள்ளி · சில்லாரஅள்ளி · சந்தப்பட்டி · சாமாண்டஅள்ளி · ரேகடஅள்ளி · இராணிமூக்கனூர் · இராமியனஅள்ளி · புலியம்பட்டி · போளையம்பள்ளி · ஒசஅள்ளி · ஒபிலிநாய்க்கனஅள்ளி · நவலை · நல்லகுட்லஅள்ளி · மோட்டாங்குறிச்சி · மொரப்பூர் · மணியம்பாடி · மடதஅள்ளி · லிங்கநாய்க்கனஅள்ளி · கொசப்பட்டி · கொங்கரப்பட்டி · கேத்துரெட்டிபட்டி · கெரகோடஅள்ளி · கெலவள்ளி · கதிர்நாய்க்கனஅள்ளி · கர்த்தானுர் · ஜக்குபட்டி · இருமத்தூர் · ஈச்சம்பாடி · குருபரஅள்ளி · கோபிநாதம்பட்டி · கோபிச்செட்டிப்பாளையம் · தாசிரஅள்ளி · சிந்தல்பாடி · புட்டிரெட்டிபட்டி · பசுவாபுரம் · பன்னிகுளம்

சட்டமன்றத் தொகுதிகள்[தொகு]

குறிப்பு : சட்டமன்றத் தொகுதி=Legislative Assembly Constituency

 1. தருமபுரி
 2. பென்னாகரம்
 3. பாலக்கோடு
 4. பாப்பிரெட்டிப்பட்டி
 5. அரூர்(தனி)

மக்களவைத் தொகுதிகள்[தொகு]

குறிப்பு : மக்களவைத் தொகுதி=Lok Sabha Constituency

 1. தருமபுரி - தருமபுரி, பாலக்கோடு, பெண்ணாகரம், பாப்பிரெட்டிபட்டி, அரூர்(தனி), மேட்டூர் சட்டமன்ற தொகுதிகள் அடங்கும்

வனத்துறை நிலப்பகுப்பு[தொகு]

குறிப்பு : மண்டலம், வனமண்டலம் - Region, Forest Region
Circle
கோட்டம், வனக்கோட்டம்=Division, Forest Division
சரகம், வனச்சரகம்=Range, Forest Range
Section
Beat
காவல், வனக்காவல் - Watch, Forest Watch

 1. தருமபுரி Circle
  1. தருமபுரி வனக்கோட்டம்[23]
   1. தருமபுரி சரகம்
   2. பென்னாகரம் சரகம்
   3. பாலக்கோடு சரகம்
   4. ஒகேனக்கல் சரகம்
  2. அரூர் வனக்கோட்டம்[24]
   1. அரூர் சரகம்
   2. கோட்டப்பட்டி சரகம்
   3. மொரப்பூர் சரகம்
   4. தீர்த்தமலை சரகம்
  3. ஓசூர் வனக்கோட்டம்[1]

நீர்வளத்துறை நிலப்பகுப்பு(பொதுப்பணித்துறை)[தொகு]

குறிப்பு : மண்டலம்=Region

 1. திருச்சி மண்டலம்[25] - காவிரியாற்றுப் படுகை
 2. சென்னை மண்டலம்[25] - தென்பெண்ணையாற்றுப் படுகை

போக்குவரத்துத்துறை நிலப்பகுப்பு(அரசின் பொதுத்துறை நிறுவனம்)[தொகு]

குறிப்பு : கோட்டம்=Division, Transport Corporation(அரசின் பொதுத்துறை நிறுவனம்)

 • சேலம் கோட்டம்
  • தருமபுரி மாவட்டம் சேலம் கோட்டத்தில் வருகிறது

மின்சாரத்துறை நிலப்பகுப்பு(அரசின் பொதுத்துறை நிறுவனம்)[தொகு]

குறிப்பு : மண்டலம்=Region
வட்டம்=Circle
Division
Sub-Division
Section

 1. வேலூர் மண்டலம்[26]
  1. தருமபுரி வட்டம்
   1. தருமபுரி
   2. பாலக்கோடு
   3. அரூர்
   4. கடத்தூர்

காவல்துறை நிலப்பகுப்பு[தொகு]

குறிப்பு : மாநிலம்=State
மண்டலம்=Zone
சரகம்=Range
மாவட்டம்=District
SubDivision
Circle
காவல் நிலையம்=Police Station

 1. மேற்கு மண்டலம் - கோவையை தலைமையிடமாகக் கொண்டுள்ளது
  1. சேலம் சரகம்
   1. தருமபுரி மாவட்டம்[27]
    1. தருமபுரி SubDivision
     1. தருமபுரி காவல் நிலையம்
     2. அதியமான்கோட்டை காவல் நிலையம்
     3. மதிகோன்பாளையம் Circle
     4. தொப்பூர் காவல் நிலையம்
     5. காரிமங்கலம் காவல் நிலையம்
    2. அரூர் SubDivision
     1. அரூர் காவல் நிலையம்
     2. கோட்டப்பட்டி Circle
     3. பாப்பிரெட்டிப்பட்டி காவல் நிலையம்
     4. பொம்மிடி காவல் நிலையம்
     5. மொரப்பூர் காவல் நிலையம்
     6. கடத்தூர் காவல் நிலையம்
     7. கம்பைநல்லூர் காவல் நிலையம்
    3. பென்னாகரம் SubDivision
     1. பென்னாகரம் காவல் நிலையம்
     2. பாப்பாரப்பட்டி காவல் நிலையம்
     3. ஏரியூர் Circle
     4. ஒகேனக்கல் காவல் நிலையம்
     5. பாலக்கோடு காவல் நிலையம்
     6. மாரண்டஅள்ளி Circle

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 Dharmapuri Forest Circle Government Document Archived
 2. 2.0 2.1 Madras District Gazetteers: Dharmapuri, Madras (India : State), B. S. Baliga, B. S. Baliga (Rao Bahadur.), Superintendent, Government Press, 1995 - Tamil Nadu (India), Page Number 141
 3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 3.7 "River Overview Map of Cauvery river by Water Resources Information System of India". 2016-09-15 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-12-22 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 4. 4.00 4.01 4.02 4.03 4.04 4.05 4.06 4.07 4.08 4.09 4.10 4.11 4.12 Madras District Gazetteers: Dharmapuri, Madras (India : State), B. S. Baliga, B. S. Baliga (Rao Bahadur.), Superintendent, Government Press, 1995 - Tamil Nadu (India), Page Number 7
 5. அணைகளில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விட கோரிக்கை Archived
 6. வடகிழக்கு பருவமழைக்கு முன்பு அணைகளை தூர்வார வேண்டும் Archived
 7. வறட்சியால் கருகும் அபாயம் : தண்ணீரை விலைக்கு வாங்கி வாழைக்கு பாய்ச்சும் விவசாயிகள் Archived
 8. தொடர் மழையால் அணைகளில் நீர் மட்டம் உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி Archived
 9. 9.0 9.1 9.2 Madras District Gazetteers, Salem, F.J.Richards, Volume I, Part I, 1918, Page Number 13
 10. Madras District Gazetteers: Dharmapuri, Madras (India : State), B. S. Baliga, B. S. Baliga (Rao Bahadur.), Superintendent, Government Press, 1995 - Tamil Nadu (India), Page Number 8
 11. 11.00 11.01 11.02 11.03 11.04 11.05 11.06 11.07 11.08 11.09 11.10 11.11 11.12 11.13 "River Overview Map of Ponnaiyar river by Water Resources Information System of India". 2013-12-07 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-12-22 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 12. 12.0 12.1 12.2 12.3 12.4 12.5 12.6 12.7 12.8 Madras District Gazetteers: Dharmapuri, Madras (India : State), B. S. Baliga, B. S. Baliga (Rao Bahadur.), Superintendent, Government Press, 1995 - Tamil Nadu (India), Page Number 8
 13. 13.0 13.1 சனத்குமார நதி கால்வாயை தூர்வார கோரிக்கை Archived
 14. சனத்குமார நதியில் ஆக்கிரமிப்பு அகற்ற விவசாயிகள் வலியுறுத்தல் Archived
 15. தமிழகத் தகவல் தளம் - ஆதிச்சநல்லூர், முள்ளிக்காடு Archived
 16. அரசின் கிருஷ்ணகிரி மாவட்ட இணையத்தளத்தில் உள்ள மாவட்டத்தைப் பற்றிய விவரம் Archived
 17. தர்மபுரி - தமிழக மாவட்டங்கள் Archived
 18. தென்பெண்ணை ஆறும் விவசாய நிலமும் - பகுதி 1 Archived
 19. 19.0 19.1 19.2 19.3 19.4 தருமபுரி தவிப்பு: ஊரெல்லாம் வெள்ளம்... குடிக்க ஒரு சொட்டு குடிநீர் இல்லை! Archived
 20. A manual of the Salem district in the presidency of Madras, Page Number 270,279
 21. 21.0 21.1 21.2 21.3 21.4 21.5 21.6 Madras District Gazetteers: Dharmapuri, Madras (India : State), B. S. Baliga, B. S. Baliga (Rao Bahadur.), Superintendent, Government Press, 1995 - Tamil Nadu (India), Page Number 9
 22. 22.0 22.1 22.2 தருமபுரி தொல்லியல் அருங்காட்சியகத்திலுள்ள பலகை
 23. Original[தொடர்பிழந்த இணைப்பு] Archived
 24. Original பரணிடப்பட்டது 2018-03-04 at the வந்தவழி இயந்திரம் Archived
 25. 25.0 25.1 Original Archived
 26. Original பரணிடப்பட்டது 2017-10-13 at the வந்தவழி இயந்திரம் Archived
 27. Original[தொடர்பிழந்த இணைப்பு] Archived