பிக்கிலி
பிக்கிலி | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தருமபுரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 636809 |
பிக்கிலி (Pikkili) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 643628.[1] இது பிக்கிலி ஊராட்சிக்கு உட்பட்டது.
அமைவிடம்
[தொகு]இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 24 கிலோமீட்டர் தொலைவிலும், பென்னாகரத்தில் இருந்து 19 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து 303 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. மேலும் இவ்வூரானது கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°08'02.5"N 78°28'35.5"E [2] ஆகும்.
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் மொத்த வீடுகள் 2160, மொத்த மக்கள் தொகை 9316,[3]. இதில் 4884 ஆண்களும் 4432 பெண்களும் அடங்குவர். கிராமத்தில் மொத்தம் கல்வியறிவு பெற்றவர்கள் விகிதம் 44.9 % ஆகும்.[4] இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்
ஊரில் உள்ள கோயில்கள்
[தொகு]மேற்கோள்
[தொகு]- ↑ "Pennagaram Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-11-22.
- ↑ https://www.google.co.in/maps/place/Pikkili,+Tamil+Nadu+636809/@12.2392398,78.0082312,205m/data=!3m1!1e3!4m5!3m4!1s0x3bac21605e9a94ef:0xb4635fe679868e2e!8m2!3d12.2397664!4d78.0088825?hl=en
- ↑ http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB.html 196
- ↑ "Pikkili Village". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2021-12-07.