அம்மாபாளையம்

ஆள்கூறுகள்: 11°31′14″N 77°31′44″E / 11.52056°N 77.52889°E / 11.52056; 77.52889
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அம்மாபாளையம்
Ammapalayam
கிராம ஊராட்சி
அம்மாபாளையம் Ammapalayam is located in தமிழ் நாடு
அம்மாபாளையம் Ammapalayam
அம்மாபாளையம்
Ammapalayam
தமிழ்நாட்டில் அமைவிடம்
அம்மாபாளையம் Ammapalayam is located in இந்தியா
அம்மாபாளையம் Ammapalayam
அம்மாபாளையம்
Ammapalayam
அம்மாபாளையம்
Ammapalayam (இந்தியா)
ஆள்கூறுகள்: 11°31′14″N 77°31′44″E / 11.52056°N 77.52889°E / 11.52056; 77.52889
நாடு இந்தியா
மாநிலம்தமிழ் நாடு
மண்டலம்கோயம்புத்தூர் (கொங்கு நாடு)
மாவட்டம்ஈரோடு
வட்டம்கோபிசெட்டிப்பாளையம்
மொழி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்638453
தொலைபேசி குறியீடு91(04285)
வாகனப் பதிவுTN 36

அம்மாபாளையம் (Ammapalayam) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிசெட்டிபாளையம் வட்டத்தில் உள்ள ஒரு கிராம ஊராட்சி ஆகும். இது கோபிசெட்டிபாளையத்திலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவிலும் ஈரோடு மாவட்டத் தலைமையகத்திலிருந்து 37 கி.மீ. தொலைவிலும்கோபிசெட்டிபாளையத்தை மேவானி வழியாகப் பவானியுடன் இணைக்கும் சாலையில் அமைந்துள்ளது. அம்மாபாளையத்தில் சுமார் 1102 மக்கள் உள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்மாபாளையம்&oldid=3815464" இலிருந்து மீள்விக்கப்பட்டது