சித்தேரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சித்தேரி
—  கிராமம்  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தர்மபுரி
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
சித்தேரி மலையின் ஒரு தோற்றம்

சித்தேரி என்பது தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் உள்ள ஒரு மலைக்கிராமம்[4].[5] இது கடல் மட்டத்தில் இருந்து 3600 அடி உயரத்தில் அமைந்துள்ளது. சித்தேரி, அரூரில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. 13, 25, 27 ஆகிய வழித்தட எண்கள் கொண்ட பேருந்துகள் போக்குவரத்து வசதிக்காக பயன்படுத்தப்படுகிறது. சித்தேரி மலை அடிவாரத்தில் வள்ளிமதுரை அமைந்துள்ளது. அதை அடுத்து 12 கிலோமீட்டர்கள் மலை மீது பயணம் செய்ய வேண்டும். மலை அடிவாரத்தில் தோல்தூக்கி என்னும் கிராமம் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  4. http://tnmaps.tn.nic.in/blks_info.php?dcode=05&blk_name=Pappireddipatty&dcodenew=9&drdblknew=6
  5. http://tnmaps.tn.nic.in/vill.php?dcode=05&centcode=0008&tlkname=Pappireddipatti#MAP
Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
சித்தேரி
என்பதின் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்தேரி&oldid=2898843" இருந்து மீள்விக்கப்பட்டது