மார்க்கண்ட நதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மார்கண்ட நதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

மார்கண்ட நதி அல்லது மார்கண்டேய நதி (Markanda River) என்னும் ஆறு தென்பெண்ணை ஆற்றின் துணை ஆறாகும். இவாவாறு கர்நாடக மாநில எல்லைப் பகுதியான முத்தியால்மடுகு என்ற மலைப் பகுதியில் வெளியேறும், சிறுசிறு ஒடைகள் சேர்ந்து உருவாகிறது.[1] இவ்வாறு கிருட்டிணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஒன்றியத்தைச் செழுமையாக்கி, எண்ணேகொல்புதூர் என்ற பகுதியில் தென்பெண்னை ஆற்றில் கலக்கிறது.[2]

குறிப்புகள்[தொகு]

  1. "15 ஆண்டுகளுக்குப் பிறகு மார்கண்டேய ந்தியில் தண்ணீர்". தி இந்து. அக்டோபர், 11 2017. 
  2. http://krishnagiri.nic.in/profile.htm
"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்க்கண்ட_நதி&oldid=2471518" இருந்து மீள்விக்கப்பட்டது