பெரும்பாலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பெரும்பாலை , இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம் பெரும்பாலை ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு கிராமம் ஆகும்.

அமைவிடம்[தொகு]

இவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 11°57'45.2"N 77°56'17.9"E[1] ஆகும். இங்கு மொத்த குடியிருப்புகள் 2098, மொத்த மக்கள் தொகைகள்8045,[2]. இதில் 4219 ஆண்களும்,3826 பெண்களும் அடங்குவர்.

மேற்கோள்[தொகு]

  1. https://www.google.co.in/maps/place/11%C2%B057'45.2%22N+77%C2%B056'17.9%22E/@11.962569,77.9377384,197m/data=!3m2!1e3!4b1!4m5!3m4!1s0x0:0x0!8m2!3d11.962569!4d77.938318?hl=en
  2. http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB.html 196
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரும்பாலை&oldid=2723120" இருந்து மீள்விக்கப்பட்டது