வேலனூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வேலனூர்
வருவாய் கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்636906

வேலனூர் (Velanur), என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், அரூர் வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1] இது சிட்லிங் ஊராட்சிக்கு உட்பட்டது.

அமைவிடம்[தொகு]

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 90 கிலோமீட்டர் தொலைவிலும், அரூரில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.[2] மேலும் இவ்வூரானது கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 450 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 11°52'23.9"N 78°36'11.4"E[3] ஆகும்.

மக்கள் வகைபாடு[தொகு]

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் 622 குடும்பங்களும் 2529 [4] மக்களும் வசிக்கின்றனர். இதில் 1282 ஆண்களும் 1247 பெண்களும் அடங்குவர்.

மேற்கோள்[தொகு]

  1. "Dharmapuri Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-09-28.
  2. "Velanur Village in Harur (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-09-30.
  3. https://www.google.co.in/maps/place/11%C2%B052'23.9%22N+78%C2%B036'11.4%22E/@11.8733142,78.6009703,17z/data=!3m1!4b1!4m5!3m4!1s0x0:0x0!8m2!3d11.873309!4d78.603159
  4. http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேலனூர்&oldid=3602343" இலிருந்து மீள்விக்கப்பட்டது