மகேந்திரமங்கலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகேந்திரமங்கலம்
வருவாய் கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்636 805

மகேந்திரமங்கலம் (Mahendramangalam) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 636 805.[1] இந்த ஊரானது மஹேந்திரமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு கிராமம் ஆகும்.

அமைவிடம்[தொகு]

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவிலும், பாலக்கோட்டில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.[2] மேலும் இவ்வூரானது கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°24'42.3"N 78°03'44.4"E [3] ஆகும்.

மக்கள் வகைபாடு[தொகு]

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் மொத்த குடியிருப்புகள் 923, மொத்த மக்கள் தொகைகள் 3835,[4]. இதில் 2007 ஆண்களும்,1828 பெண்களும் அடங்குவர்.

ஊரில் உள்ள கோயில்கள்[தொகு]

மேற்கோள்[தொகு]

  1. "Palakkodu Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-05.
  2. "Mahendramangalam Village in Palakkodu (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-20.
  3. :https://www.google.co.in/maps/place/12%C2%B024'42.3%22N+78%C2%B003'44.4%22E/@12.4117592,78.0614391,294m/data=!3m2!1e3!4b1!4m5!3m4!1s0x0:0x0!8m2!3d12.411757!4d78.062345?hl=en
  4. http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB.html 196
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகேந்திரமங்கலம்&oldid=3599310" இலிருந்து மீள்விக்கப்பட்டது