நாகாவதி ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நாகாவதி ஆறு காவிரி ஆற்றில் கலக்கும் ஒரு சிறிய உப நதியாகும். இந்த ஆறு தருமபுரியின் மலைப்பகுதிகளில் உற்பத்தியாகி தென்மேற்கு திசையில் ஓடி மேட்டூர் அணைக்கு மேற்கே கலக்கிறது. தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவகாலங்களில் பெய்யும் மழைநீர் நாகாவதி ஆற்றுக்கு வருகிறது.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாகாவதி_ஆறு&oldid=2459727" இலிருந்து மீள்விக்கப்பட்டது