மூக்கனூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மூக்கனூர் தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டத்தில் சங்கராபுரம் வட்டத்தில் உள்ள ஒரு குக்கிராமம் ஆகும். "முக்கண்ணனூர்" என்பது மருவி காலப்போக்கில் "மூக்கனூர்" என ஆயிற்று. இங்கு திருமணத் தடைகளை நீக்கும் புகழ்பெற்ற சிவன் கோயில் உள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மூக்கனூர்&oldid=1677381" இருந்து மீள்விக்கப்பட்டது