பொம்மிடி

ஆள்கூறுகள்: 11°58′44.8″N 78°15′04.7″E / 11.979111°N 78.251306°E / 11.979111; 78.251306
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொம்மிடி
பொம்மிடி
வருவாய் கிராமம்
பொம்மிடி is located in தமிழ் நாடு
பொம்மிடி
பொம்மிடி
பொம்மிடி, தமிழ்நாடு
ஆள்கூறுகள்: 11°58′44.8″N 78°15′04.7″E / 11.979111°N 78.251306°E / 11.979111; 78.251306
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
ஏற்றம்453 m (1,486 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்635 301

பொம்மிடி (Bommidi) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 635 301.[1] இது பொம்மிடி ஊராட்சிக்கு உட்பட்டது.

அமைவிடம்[தொகு]

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 36 கிலோமீட்டர் தொலைவிலும், பாப்பிரெட்டிப்பட்டியில் இருந்து 11 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.[2] மேலும் இவ்வூரானது கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 330 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம்11°58'59.4"N 78°14'46.4"E[3] ஆகும்.

மக்கள் வகைபாடு[தொகு]

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த கிராமத்தில் 2006 குடும்பங்களும் 8026 மக்களும் வாழ்கின்றனா். இதில் ஆண்கள் 4116 பெண்கள் 3910 ஆவா்.[4] இங்கு அரசின் சார்பில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் சுமாா் 220 மாணவர்கள் கற்கின்றார்கள். பொம்மிடியில் இரயில்வே நிலையம் உள்ளது சிறப்பிற்குாியது.

மேற்கோள்[தொகு]

  1. "Pappireddipatti Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-31.
  2. "Bommidi Village in Pappireddipatti (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-11-03.
  3. https://www.google.co.in/maps/@12.0524475,78.6501426,15.75z
  4. http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொம்மிடி&oldid=3648736" இலிருந்து மீள்விக்கப்பட்டது