காவேரி காட்டுயிர் புகலிடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
காவேரி காட்டுயிர் புகலிடம்
Cauvery Wildlife Sanctuary
பீமேசுவரி காட்டுயிர் புகலிடம்
ஐயுசிஎன் வகை IV (வாழ்விடம்/இனங்களின் மேலாண்மைப் பகுதி)
Cauvery wls summer.jpg
கோடைக் காலத்தில் காவேரி காட்டுயிர் புகலிடம்
Map showing the location of காவேரி காட்டுயிர் புகலிடம் Cauvery Wildlife Sanctuary
Map showing the location of காவேரி காட்டுயிர் புகலிடம் Cauvery Wildlife Sanctuary
கருநாடக மாநிலத்தில் அமைவிடம்
அமைவிடம்கருநாடகம், இந்தியா
கிட்டிய நகரம்மண்டியா
ஆள்கூறுகள்12°10′12″N 77°32′35″E / 12.17°N 77.543°E / 12.17; 77.543ஆள்கூறுகள்: 12°10′12″N 77°32′35″E / 12.17°N 77.543°E / 12.17; 77.543[1]
பரப்பளவு526.96 கிமீ2 (203.46 சதுரமைல்)
நிறுவப்பட்டது1987
நிருவாக அமைப்புஇந்திய அரசு,
சுற்றுச்சுழல், வனத்துறை அமைச்சு,
Karnataka Forest Department

காவேரி காட்டுயிர் புகலிடம் (Cauvery Wildlife Sanctuary), கருநாடக மாநிலத்தின் மண்டியா, சாமராசநகர், இராமநகரம் மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். இப்புகலிடத்தின் ஊடாக காவிரி ஆறு பாய்கிறது. இதன் கிழக்கே தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள தருமபுரி வனக்கோட்டம் அமைந்துள்ளது.[2] இங்கு உலர் இலையுதிர் காடுகளும், தெற்கு வெப்பமண்டல உலர் முட்செடிகளும், ஆற்றுப்படுகைக் காடுகளும் காணப்படுகின்றன.[3]

காலநிலை[தொகு]

இது அரை உலர் காலநிலையைக் கொண்டுள்ள ஒப்ரு பிரடேசமாகும். இது குறைந்தபட்சம் 25 பாகை செல்சியஸ் வெப்பநிலையக் கொண்டுள்ள பிரதேசமாகும்.

காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]


வார்ப்புரு:கருநாடக மாநிலத்தில் உள்ள பாதுகாக்கப்பட்ட பகுதிகள்