வரட்டாறு (சித்தேரி மலை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வரட்டாறு தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், சித்தேரிமலையில் பருவமழைகளின் போது உற்பத்தியாகி வாணியாற்றில் கலக்கும் துணை ஆறுகளில் ஒன்றாகும். இந்த ஆறு வள்ளிமதுரை, கீரைப்பட்டி, எல்லபுடையாம்பட்டி முதலான கிராமங்களின் வழியாக சென்று அரூர் நகருக்கு வடகிழக்கே வாணியாற்றில் கலக்கிறது.


வெளியிணைப்புகள்[தொகு]