இருமத்தூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இருமத்தூர், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் ஊராட்சி ஒன்றியம், இருமத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு கிராமம் ஆகும். இது தர்மபுரி திருப்பத்தூர் சாலையில் உள்ளது

அமைவிடம்[தொகு]

இவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°15'35.9"N 78°17'52.5"E[1]ஆகும். இங்கு 1428 குடும்பங்களும் 5493 [2] மக்களும் வசிக்கின்றனர். இதில் 2822 ஆண்களும் 2671 பெண்களும் அடங்குவர்.

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இருமத்தூர்&oldid=2445671" இருந்து மீள்விக்கப்பட்டது